மாவீரர் சுந்தரலிங்கம் பிறந்த நாளில் 2000 பேருக்கு அன்னதானம்!

0

தேனி மாவட்டம், அரண்மனை புதூரில் அம்பேத்கரின் திரு உருவ சிலை அருகே மாவீரர் சுந்தரலிங்கம் அவர்களின் 253-வது பிறந்த நாள் விழாவை இன்று தேவேந்திரகுல உறவின் முறை சார்பில் அவரது திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து 2000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

திமுக கவுன்சிலர் கந்தவேல் மற்றும் ரவி தலைமை வகித்தனர். விழாவில் சமுதாய குடும்ப காலாடி அழகேசன் முன்னிலை வகித்தார். கிராம நாட்டாமை செல்லத்துரை, மாரிச்சாமி, மூவேந்திரன், குமரேசன், பாண்டி மற்றும் தேவேந்திரகுல வேளாளர் சமூதாய பொருப்பாளர்கள் உள்பட பொது மக்களும் கலந்து கொண்டனர்.

-ஜெ.ஜெ

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.