கவனிக்குமா? திருச்சிராப்பள்ளி மாநகராட்சி நிர்வாகம்
கவனிக்குமா? திருச்சிராப்பள்ளி மாநகராட்சி நிர்வாகம்
ஈ.பி. ரோடு மற்றும் பெரிய கடைவீதியை இணைக்கும் பிரதான சாலைகளில் ஒன்று ஐாபர்ஷா தெரு. இங்கு நடைபாதைகள் அமைத்து சாலை ஆக்கிரமிப்பு ஒருபுறம் சாதாரணமாக நடந்து கொண்டிருக்க…