Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
“பெண்கள் மட்டும் தான் அழணுமா?” ‘குட்நைட்’ தேங்க்ஸ் மீட் சேதிகள் !
அறிமுக இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில், நடிகர்கள் மணிகண்டன், ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், நடிகைகள் மீதா ரகுநாத், ரேச்சல் ரெபாக்கா, கௌசல்யா நடராஜன் ஆகியோரின் நடிப்பில் தயாராகி, மே 12 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியான படம்…
திருச்சி போலிஸ் கமிஷனர் அதிரடி சோதனையில் ஸ்ரீரங்கம் வீட்டில் சிக்கிய மதுபாட்டில்கள் !
திருச்சி போலிஸ் கமிஷனர் அதிரடி சோதனையில் ஸ்ரீரங்கம் வீட்டில் சிக்கிய மதுபாட்டில்கள் !
திருச்சி மாநகர போலிஸ் கமிஷ்னர் நேரடி சோதனையில் ஸ்ரீரங்கம் காவல் சரக மேலூரில் கள்ளசந்தையில் அரசு மதுபானம் விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்த நபரின்…
சேலம் அருகே கள்ள சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்பட்ட ஊறல்கள் கண்டுபிடிப்பு…
சேலம் அருகே கள்ள சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்பட்ட ஊறல்கள் கண்டுபிடிப்பு...
700 லிட்டர் சாராய ஊரல்களை கீழே கொட்டி அளித்த காவல்துறையினர் தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்....
விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ள சாராயம்…
இரண்டரை வயது குளித்தலை ஆராதனா இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் இடம் !
இரண்டரை வயது குளித்தலை ஆராதனா இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் இடம் !
குளித்தலை பெரியார் நகரில் வசித்து வரும் கமலக்கண்ணன், சங்கீதா தம்பதியரின் இரண்டரை வயது மகள் ஆராதனா இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் இடம் பிடித்துள்ளார்.
கரூர் மாவட்டம்…
கீழக்கரையில் தெருவுக்கு தெரு கள்ள மது விற்பனை கடும் ஜோர் !
கள்ளச்சாராயத்தால் மரணம் ஒருபுறம் கீழக்கரையில் தெருவுக்கு தெரு கள்ள மது ஒரு புறம் விற்பனை கடும் ஜோர்
விழுப்புரம் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கள்ளச்சாராயத்தால் பலி எண்ணிக்கை 18 தாண்டி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கள்ள மது…
சட்டவிரோத பால் கொள்முதல் நிலையங்களுக்கு ஆப்பு ! – அமைச்சர் மனோ தங்கராஜ் !
”சட்ட விரோதமாக பால் கொள்முதல் செய்யும் தனியார் நிறுவனங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என சேலத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கள்ளச்சாராயத்தை தொடர்ந்து கள்ளச்சந்தையில் குட்கா !
கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 22 பேர் பலியான சம்பவத்தின் அதிர்ச்சி அடங்குவதற்குள், வந்து சேர்ந்திருக்கிறது, ”கள்ளச்சந்தையில் குட்கா”!
பிணத்தை புதைக்க விடாமல் அடாவடி செய்யும் ஊர்ப்பெருசுகள் !
இந்து மதத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்ற ஒற்றைக் காரணத்தை முன்வைத்து, இறந்து போன தனது தந்தையின் உடலை புதைக்க விடாமல் அடாவடியில் ஈடுபடுகிறார்கள், ஆர்.சி. கிறித்துவ ஊர்ப்பெருசுகள்.
மகளை காதலித்த இளைஞரை கழுத்து அறுத்து கொலை செய்த பெற்றோர் !
கடந்த14-ஆம் தேதி டூவீலரில் சென்ற கமலேஸ்வரன் வீடு திரும்பவில்லை. 15-ஆம் தேதி காலையில் பூதிப்புரம் தோட்டத்து கிணற்றுமேடு பகுதியில் கழுத்து அறுபட்ட நிலையில் இறந்து கிடந்தார்.
ஆதிக்க சாதி – ஆணாதிக்க வன்மம் : பட்டியலின பெண் ஊராட்சித் தலைவருக்கு நேர்ந்த அவலம் !
நான் பட்டியலின பெண் தலைவர் என்பதாலேயே, இதே பகுதியின் ஆதிக்க சாதி வகுப்பைச் சேர்ந்த துணைத்தலைவர் சிவராமன் பதவியேற்கும் நாளிலிருந்தே இடையூறு செய்து வருவதாக குற்றஞ்சாட்டுகிறார், பொன்தாய் காட்டுராஜா.
