அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

பிஸியோதெரபி படித்தவர் டாக்டரா ?

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

இவர் தொடர்ந்து மக்களுக்கு ஒரு தவறான கருத்தை பரப்பி வருகிறார். அதுகுறித்து ஊடகங்கள் விவாதிக்கவே இல்லை. அதாவது, பிஸியோதெரபி படித்த இவர், தன்னை ஒரு டாக்டர் என சொல்லிக்கொள்கிறார்.

பிஸியோதெரபி படித்தவர்கள், பிஸியோதெரபிஸ்ட்தான். டாக்டர்கள் அல்ல. ஒருவேளை, இதில் பி.ஹெச்.டி. முடித்தால் டாக்டர் என சொல்லிக்கொள்ளலாம். அப்படியென்றால்கூட, அதன் அர்த்தம் முனைவர் தான்.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

திவாகர்
திவாகர்

MLA கதிரவன் நன்றி தொிவிக்கும் சுற்றுப்பயணம்

ஏற்கனவே, தங்களை டாக்டர் என அங்கீகரிக்க பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தார்கள். ஆனால், மத்திய-  மாநில அரசுகள் ஒப்புக்கொள்ளவில்லை.

யாவரும் கேளீர்

மற்றபடி, வ்யூஸுக்காக திவாகரை அழைத்து ஃபேமஸ் ஆக்கிய யூட்யூப்களை  திவாகர் பயன்படுத்திக்கொள்கிறார். அந்த பங்காளி பஞ்சாயத்து குறித்து நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை.

 

—    மனோ

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.