ஆக்கிரமிப்பை அகற்று!

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

திருச்சி  TVS டோல் கேட் அருகே தஞ்சை சாலையில்  புதிதாக சென்னை சில்க் துவங்கப்பட்டுள்ளது. இந்த வளாகத்திற்கு முன்பாக புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இணைப்பு சங்கமான ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்க கிளை துவங்கி வெற்றிகரமாக இயங்கி வருகிறது.

அருகாமை பகுதியில் டாடா மோட்டார்ஸ் கடையின் இட உரிமையாளர்  திடீரென சாலையின் அருகே ஊன்றியுள்ள பு.ஜ.தொ.மு கொடிமரம், பெயர் பலகை, மின்கம்பங்கள், கழிவுநீர் சக்கடைகளையும் பைபாஸ் அனுகு சாலையின் ஒரு பகுதியையும். அடைத்து ஆக்கிரமித்து வேலி அமைத்துள்ளார்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

ஆக்கிரமிப்பை அகற்று!போக்குவரத்து நெரிசல் மிகுந்த  சாலையில் மக்கள் அவதிப்பட நேரிடும்.

இதை தாங்கள் தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்கும்படியும் பொதுமக்கள் சார்பாகவும் கேட்டுக்கொள்கிறோம்!

மேலும் ஒருவழிப்பாதையாக இருப்பதால் சென்னை சில்க் கடைக்கு வருபவர்கள்  திரும்பி செல்ல இயலாத நிலையும்

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

ஆக்கிரமிப்பை அகற்று!காவலர்கள் பைன் போடுவதும் நடைபெறுகிறது. ஆகவே மாற்று வழியை சென்னை சில்க் பின்புறம் வழியாக TV S டோல்கேட் வரும்தெருவோடு இணைத்து வாய்ப்பை  ஏற்படுத்தினால் நல்லது.

அல்லது இருவழிப்பாதையாக மாற்றி அமைப்பது நல்லது என கருதுகிறோம். தங்களின் மேலான கவனத்துக்கு தெரிவிக்கிறோம்.

ஞா.ராஜா

மண்டல தலைவர்.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, திருச்சி.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.