திருச்..சீ…சீ… மாநகரில் இடுகாட்டின் இழிநிலை ! அதிகார திமிர் !
திருச்..சீ..... சீ.....மாநகராட்சியில் இடுகாட்டின் இழிநிலை !
இறந்தவர்களைப் புதைக்கும் இடுகாட்டில், எச்சில் இலைகளையும் குப்பைக்கூளங்களையும் ஒருவர் கொட்டிச் செல்வதை காணும் உங்களால் அதை இயல்பாக கடந்து செல்ல முடியுமா? ஒருவர் அல்ல ஒரு லாரி…
