நடிகை குஷ்புவை டீல் செய்யும் பொறுப்பை திமுக இந்த முறை மகளிரணியிடம் ஒப்படைத்துள்ளது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் அவர்களும் குஷ்புவுக்கு எதிராக தீவிரமாக களமாடி வருவது கவனிக்கத்தக்கது.
பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் மதன் ரவிச்சந்திரன் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாலியல் குற்றச்சாட்டு சம்மந்தமான கே.டி.ராகவன் பற்றிய வீடியோ ஆதாரங்களை வெளியிட்டார். மேலும் அந்த வீடியோ ஆதாரங்களை வெளியிட சொன்னதே தமிழக பாஜக…