இப்ப சிஎம்மா இருக்கும் விஜய்யும் சூப்பரா டான்ஸ் ஆடுவாரு. நல்லா டான்ஸ் ஆடும் ஹீரோக்களைத் தான் குழந்தைகளுக்குப் பிடிக்கும். அதனால் அடுத்த விஜய்யான பவிஷையும் குழந்தைகளுக்குப் பிடிக்கும்.
பகலில் பெண்ணாகவும் மாலை ஆறு மணியானதும் ஆணாகவும் மாறும் ஒரு தினுசான ஃபேண்டஸியில் இன்றைய இளைஞர்களுக்கேற்ற வகையில் கதையை எழுதியிருந்தார் டைரக்டர் அஸ்வின் கந்தசாமி.