Browsing Tag

ஆண்டவர்

அங்குசம் பார்வையில் ‘டபுள் ஆக்குபன்ஸி’

மரபணு ஆராய்ச்சி மையத்தின் தலைவராக பக்ஸ். அவருக்கு ஒரு ஃப்ளாஷ் பேக். இவரின் கைத்தடியாக விச்சு என என்னென்னத்தையோ கொண்டு வந்து படத்தை எப்படி முடிப்பதுன்னு தெரியாம கண்ணு முழி பிதுங்கி நம்மையும் பிதுக்கி எடுத்துட்டார் டைரக்டர் அஸ்வின் கந்தசாமி.

அங்குசம் பார்வையில் ‘சாருகேசி’

சாருகேசியாக ஒய்.ஜி.மகேந்திரனும் பாக்கியமாக சுகாசினி மணிரத்னமும் அற்புதமான ஜோடிப் பொருத்தம். தங்களின் வயதுக்கேற்ற அனுபவத்துடன் நடிப்பில் ஜொலிக்கிறார்கள் இருவரும்.

அங்குசம் பார்வையில் ‘ஆட்டி’

1970- ல் கதை நடக்கிறது. மதுரையில் இன்ஸ்பெக்டராக இருக்கிறார் அமைதி ராஜ்.( இசக்கி கார் வண்ணன்) பெண்களை வன்புணர்வு செய்த மனித மிருகங்களை வரிசையாக என்கவுண்டரில் போட்டுத் தள்ளுகிறார்.

“பிச்சைக்காரர்களின் மறுபக்கம்! பகீர் கிளப்பிய டைரக்டர்!

ஸ்லம் டாக் ஒரு ஆக்சன் மற்றும் உணர்வுகளின் கலவையாக உருவாகியுள்ளது. இதில் நீங்கள் மிகவும் இயல்பான, நிஜத்தன்மை கொண்ட ஆக்சன் காட்சிகளையும், மனிதர்களின் வாழ்க்கையோடு நெருக்கமாக இணைந்த உணர்வுகளையும் காண்பீர்கள்.

‘மூன்றாம் கண்’ பிரஸ்மீட் ! கலகலப்பு – கடுகடுப்பு !

ஜூன் 12-ஆம் தேதி ‘மூன்றாம் கண்’ ரிலீசாவதால் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, ஜூன்.05-ஆம் தேதி சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது.

‘ஆட்டி’ ரிலீஸ் தள்ளிப் போனது ஏன்?

‘அயலி’ அபிநட்சத்திரா, காதல் சுகுமார், செளந்தர், பிரவீன் பழனிச்சாமி உட்பட பலர் நடித்துள்ளனர். இன்று ரிலீசாவதாக இரண்டு வாரங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட ‘ஆட்டி’ இப்போது ஜூன்.12-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அங்குசம் பார்வையில் ‘பரிமளா & கோ’

காமெடி ஜானரில் கொண்டு போறதா? டிரக் மாஃபியாவை வேட்டையாடும் ஜானரில் கொண்டு போறதா? க்ரைம்-த்ரில்லர் ஜானரில் கொண்டு போறதான்னு க்ளைமாக்ஸ் வரை திக்குத் தெரியாமல் திரைக்கதையைக் கொண்டு போய் நம்மையெல்லாம் ‘பரிதாபம் & கோ’

அங்குசம் பார்வையில் ‘பெத்தி’    

அக்மார்க் தெலுங்குப்படம் என்பதால் தமிழில் கொண்டு வந்து தமிழ் ரசிகர்களைக் கவர வேண்டும்  என்பதற்காக சில டகால்டி வேலைகளைப் பண்ணியிருக்கிறார்கள்.

அங்குசம் பார்வையில் ‘பிளாஸ்ட்’

’அநியாம் எங்கு நடந்தாலும் தட்டிக் கேட்கணும். பாதிக்கப்பட்டவர்கள் நமக்குத் தெரிஞ்சவர்களா இல்லாட்டியும் உதவி பண்ணனும். இதான் நாம மனிதனா பிறந்ததுக்கு அர்த்தம்’ இதுதான் இந்த வாரம் ரிலீசாகியிருக்கும் சூப்பர்ஹிட் படமான ‘பிளாஸ்ட்’டின் மெயின்…