Thursday, November 26, 2026 | 9:49 AM IST
Browsing Tag

கவிராயர் பக்கம்

காய்ச்சல் நல்லது!

காய்ச்சலின் காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். காய்ச்சலின்போது காணக்கிடைக்கும் உலகம், கட்டாய ஓய்வு, வீட்டாரின் கரிசனம் ‘அடுத்தமுறை எப்போது காய்ச்சல் வரும்?’ என்று ஏங்கவைத்துவிடும்.

வாழ்தலும் வாசித்தலும்

வசிப்பதற்கும் வாழ்வதற்கும் இடையே அப்படி என்ன வேறுபாட்டைக் கண்டு விட்டீர்கள் என்று நண்பர் கேட்டார். நான் சொன்னேன்: எங்கே உங்களுக்கு இருக்கப் பிடிக்கிறதோ அங்கே நீங்கள் வாழ்கிறீர்கள்.

சென்னைக்கு வந்தேன்; சிவமாகவில்லை!

ஐராவதம் எங்களுக்கு உலக சினிமாவை அறிமுகப்படுத்துவார். பாலகுமாரனும் எங்களோடு பேசுவதற்கு வருவார். இலக்கியம்தான் என்றில்லை. தமிழ் சினிமா, இசைக் கச்சேரிகள், சென்னை சாப்பாட்டு மெஸ்கள்

ஆறாம் விரல் – கவிராயர் பக்கம்

இப்போது பள்ளிக்கூடங்களில் கரும்பலகையும் சாக்பீசும் காணாமல் போய்விட்டன! சாக்பீசை தனது ஆறாவது விரல் என்று சொல்லிப் பெருமைப்படும் ஆசிரியர்களும் இல்லை!

அப்பாவின் கனவு நோட்டு ! வெந்ததும் வேகாததும் – கவிராயர் பக்கம் – 06

“கனவுகளைப் பற்றி ஆராய்ச்சி செய்து அந்தக் காலத்தில் ஓலைச்சுவடியில் எழுதியதைக் காகிதத்தில் எழுதிச் சரசுவதி மகால் நூலகத்தில் வைத்திருந்தார்கள். மகாராஜா சரபோஜி இந்தப் புத்தகத்தை அடிக்கடி தருவித்துப் படிப்பாராம்”

இளைப்பாறும் நினைவின் நிழல்கள்-கவிராயர் பக்கம்

விதவிதமான வண்ணங்களில் மிட்டாய்களும், ரொட்டிகளும் விற்கும் பெட்டிக்கடைகளும் மறைந்துவிட்டன. தள்ளுவண்டியில் பெரிய கண்ணாடி ஜாடிகளில் நரைத்த கேசக்கற்றைகள் போல் காட்சி தரும் வாசனையும் ருசியும் மிகுந்த தின்பண்ட வண்டிதான் எங்கே?