அ.தி.மு.க.விடம் ஒன்றை கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து கடும் முயற்சி செய்து அ.தி.மு.க. நண்பர்கள்எப்படியாவது 2-வது இடத்துக்கு வந்து விடுங்கள். பா.ஜனதாவை வளரவிடாதீர்கள் - அமைச்சர் எ.வ. வேலு அட்வைஸ்
நேற்று மாலை விழுப்புரத்தில் நடந்த முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் புகழேந்தியும் பங்கேற்று இருந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார்.
குடியரசுத் தலைவர் ஆளுநர் பொறுப்பில் உள்ள ஆர்.என்.இரவியைத் திரும்பப் பெற்றுத் தமிழ்நாட்டில் அரசியல் சாசனத்தின்படி ஆட்சி நடைபெற ஒத்துழைப்பு நல்கவேண்டும். குடியரசுத்தலைவர் தமிழ்நாட்டு மக்களின் வேண்டுகோளுக்குச் செவிசாய்பாரா ?
அவருக்கு வன்னியர் பிடிக்காது என தம்பிகள் சொல்றாங்க. நாம மட்டமா” என எரியும் தீயில் எண்ணெய் விட்டது போல, பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் பதிவிட்டிருக்கிறார்.
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியலில் 11 புதிய முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பெண்கள் மூன்று பேருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது ...