செந்தில்பாலாஜி கைது : பாஜகவின் மிரட்டல் அரசியல்
தமிழ்நாடு மின்சாரத்துறை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, அமலாக்கத்துறையினரின் ரெய்டை தொடர்ந்து கைது செய்யப்பட்டிருக்கிறார். ஏற்கெனவே, எட்டுநாட்கள் செந்தில்பாலாஜியின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டில் வருமான…