Browsing Tag

dmk

தேர்தலுக்காக விரைந்து செயல்பட தொடங்கிய நகர்புற நிர்வாகம் !

திமுக தலைமை தற்போது வெளியாகியுள்ள 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை பார்த்து குதூகலத்தில் இருக்கிறது. இதன் காரணமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை விரைவாக நடத்த திட்டம் தீட்டி வருகிறது. மு க ஸ்டாலின் வெற்றி குறித்து எழுதிய கடிதத்திலும்…

ஊரக உள்ளாட்சி தேர்தல் – கொண்டாடும் திமுக – திண்டாடும்…

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் தமிழகத்தில் 2 கட்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டது. இரண்டாவது கட்ட தேர்தல் இன்று மாலை 7 மணிக்கு முடிவடைகிறது. இந்த நிலையில் ஆளும் கட்சிக்கு எந்தத் தொகுதியில் வெற்றி எந்தத் தொகுதியில் தோல்வி என்ற அப்டேட்…

துரை வைகோக்கு ஆதரவும் எதிர்ப்பும் – மதிமுக அரசியல் நிலவரம்!

திமுகவில் கலைஞர் ஆளுமையாக வளர்ந்து கொண்டிருந்த அதே காலகட்டத்தில் மற்றொரு நபரும் தனி அடையாளமாக உருவெடுத்திருந்தார், அவர் தான் இன்று மதிமுகவின் பொது செயலாளராக உள்ள வைகோ. கலைஞருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திமுகவிலிருந்து பிரிந்து…

தமிழக முதல்வரும் புதிய கவர்னரும் – விரிசல் ஆரம்பம் !

தமிழ்நாட்டின் புதிய கவர்னர் முன்பு இருந்த இடத்துல பத்திரிக்கையாளர்களை சந்திக்கவே இல்லை என்கிற பெயர் அவருக்கு இருந்தது, இதையடுத்து தமிழ்நாடு ஆளுநராகப் பதவியேற்ற உடனே பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தினார். அதுல பத்திரிகையாளர்கள் கேட்ட…

பாமக மாவட்டத் தலைமை எடுத்த மாற்று முடிவு-ஊரக உள்ளாட்சி தேர்தலில்…

9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே பாமக தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தது. தலைமை திமுகவோடு நெருங்கிப் பழகும் அதேவேளையில் அதிமுக கூட்டணியில் இருந்து தற்காலிகமாக பிரிந்து தனித்து போட்டியிடுவதாக தலைமை…

திண்டுக்கல் அமைச்சருக்கு கரூர் அமைச்சரின் தொகுதியை ஒதுக்க திட்டம் ?

திண்டுக்கல்லைச் சேர்ந்த மூத்த முக்கிய அமைச்சர் மனவருத்தத்தில் உள்ளாராம். திமுக அமைச்சரவை அறிவிக்கப்பட்டபோது ஏற்கத்தக்க அளவிற்கு இல்லை என்று மூத்த அமைச்சர்கள் பலரும் வருத்தம் அடைந்தனர் என்று அங்குசம் விளக்கமாகவும், விரிவாகவும் முந்தைய…

அமைச்சரவை மாற்றம் -பட்டியல் தயார் செய்யும் முதல்வர் ?

திமுக 10 வருடத்திற்குப் பிறகு மே மாதம் 7ஆம் தேதி ஆட்சிப் பொறுப்பேற்றது. ஆட்சிப் பொறுப்பேற்று 3 மாத காலமே ஆனா நிலையில் இரண்டு சட்டமன்ற கூட்டத்தொடரை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது திமுக. முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு சட்டமன்றத்தின்…

ஸ்டாலின் போட்ட போன், பூரித்துப் போன எதிர்க்கட்சிகள் !

மு க ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்றது முதலே பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அவர் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கைகளைக் கொண்டும் எதிர்க்கட்சியான அதிமுகவே அசந்து போயுள்ளது. திமுக ஆளுங்கட்சியாக பொறுப்பேற்ற பிறகு பழிவாங்கும்…

டெல்டா பகுதிகளுக்கு அமைச்சர்கள் இல்லை, பஞ்சாயத்து ஓவர் !

தமிழகத்தின் 16வது சட்டமன்றத்தை தேர்ந்தெடுக்கும் தேர்தலில், திமுக மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. 133 இடங்களில் வெற்றி பெற்று திமுக தற்போது ஆட்சி அமைத்துள்ளது. புதிதாக பொறுப்பேற்க உள்ள அமைச்சரவை பட்டியல் நேற்று வெளியானது முதலே டெல்டா…

திமுகவின் பீ டீம் தான் சசிகலா – அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி

சொத்து குவிப்பு வழக்கில் விடுதலையான சசிகலா இன்று சென்னைக்கு அதிமுக கொடி கட்டிய வாகனத்தில் வந்து கொண்டிருக்கும் வேளையில், சென்னையில் இன்று அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியது ; அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் எவ்வித…