Browsing Tag

Trichy News

மின்வாரிய ஆய்வாளரை பொறிவைத்துப் பிடித்த இலஞ்ச ஒழிப்புப் போலீசார் !

கையும் களவுமாக பிடிபட்ட சரவணன் இலஞ்ச ஒழிப்புப் போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில், தாத்தையங்கார்பேட்டை மின்வாரிய அலுவலகத்தில் விசாரணை

குபேரரின் குமாரர்கள் வழிபட்ட மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம்! ஆன்மீகப் பயணம் தொடர் 9

கருவறையில் இறைவன் சுந்தரேஸ்வரர் வீற்றிருக்கும் காட்சி கண்கொள்ளா காட்சியாகும். தல இறைவனின் திருமேனி முற்றிலும் மரகதத்தால் செய்யப்பட்டது. எனவே, இத்தல லிங்கம் மரகதலிங்கம் என்றே அழைக்கப்படுகிறது.

முதுகெலும்பு காயம் வாழ்க்கையின் முடிவல்ல ! ஹம்சா மறுவாழ்வின் சக்கர நாற்காலி பேரணி 2025 !

ஹம்சா மறுவாழ்வில் நிறைவடைந்த இந்தப் பேரணியில், முதுகுத் தண்டு காயத்தால் பாதிக்கப்பட்டவர்கள், சுகாதாரப் பராமரிப்பு நிபுணர்கள், மாணவர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

ஆமா … இதெல்லாம் அமைச்சருக்கு தெரியுமா ?

மலைக்கோட்டை மாவட்டத்தில், கிராவல் மண் வியாபாரம் படுஜோராகப் போகிறதாம். ஏற்கெனவே, அமைச்சரின் பெயரில் அடாவடி என்ற உளவுத்தகவலை சொல்லியிருந்தோம்.

நகரங்களும் நரகல் குழி உயிர் பலிகளும்! 

புதை வடிகால் சாக்கடைக் குழிக்குள் இறங்கியவர் வரவில்லை விஷவாயு மரணம் நிலைமை தீவிரமான பின் வேறு வழி இல்லாமல் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்படுகிறது.

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்ச்சி நேரலையில்…

மாநில அரசு செயல்படுத்திவரும் சாதனைகள், பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் பலன்களை மாணவர்கள் மத்தியில் எடுத்துரைக்கும் வகையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் படைப்பிலக்கியப் பயிலரங்கம் !

படைப்பாற்றல் பயிற்சியில் அனுபவங்களும், புதுக்கவிதைகளும், சிறுகதையாகவும் எழுதி  அவரிடம் வந்து  ஆர்வமாக சமர்ப்பித்தனர்.

வேலைநாடுநர்களுக்கான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் !

இம்முகாமில் தொழில்துறை, சேவைத்துறை, விற்பனைத்துறை போன்ற பல்வேறு தனியார்துறைகளைச் சார்ந்த 20-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளனர்.

ஒன்பதே மாதத்தில் பெயர்ந்து விழுந்த பள்ளியின் மேற்கூரை ! கட்டுமானத்துக்கு அனுமதி கொடுத்த அரசு அதிகாரி…

ஒன்பது மாதங்களே ஆன ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி புதிய கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவம் மாணவா்கள் பெற்றோர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

தமிழகத்தின் தென் திருப்பதி பெருமாள் கோயில்! ஆபத்தான கொண்டை ஊசி வளைவுகள்!

கார், வேன் உள்ளிட்ட இலகுரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் மூலம் மலைக்கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் தார்ச்சாலையில் பயணிக்கும் போது அபாயகரமான கொண்டை ஊசி வளைவுகளை கடந்து தான் சென்றாக வேண்டும்.