மேரேஜ்க்கு நோ சொன்ன தமிழ் நடிகைகள்! 

0

“மேரேஜ்க்கு நோ சொன்ன தமிழ் நடிகை! 

மும்பை வேதிகா தமிழ் சினிமாவுக்கு வந்து கிட்டத்தட்ட பத்தொன்பதுவருடங்களாகிவிட்டன. பாலாவின் ‘பரதேசி’ , ராகவா லாரன்ஸின் ‘ முனி ‘, ‘காஞ்சனா–3’ உட்பட நான்கைந்து படங்களில் தான் நடித்திருக்கிறார். முக்கால்வாசி படங்கள் தெலுங்கு தான். இப்போது தமிழில் பிரபுதேவாவின் ஜோடியாக ‘ பேட்டராப்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். டான்ஸில் பிரபுதேவாவுக்கு ஈக்வலாக பட்டையைக் கிளப்பியுள்ளாராம் வேதிகா.

2 dhanalakshmi joseph
வேதிகா
வேதிகா
4 bismi svs

ஆனாலும் தெலுங்கில் தயாராகி, தமிழில் டப் செய்யப்பட்டு இந்த மார்ச் மாதம் 01- ஆம் தேதி ரிலீஸ் ஆகியிருக்கும் ‘ரஜாக்கர்’ மூலம் மீண்டும் தெலுங்கிலும் தமிழிலும் ஒரு ரவுண்ட் அடிக்க வேண்டும் என்ற வெறியுடன் அதிரி புதிரியான கிளாமர் ஸ்டில்ஸை ரிலீஸ் பண்ணி வருகிறார் வேதிகா. ” நடிச்சது போதும். உன்னோட மனசுக்குப் பிடிச்சவனை கல்யாணம் பண்ணி செட்டிலாகுற வழியப்பாருன்னு என்னோட பேரண்ட்ஸ் கம்பல் பண்றாங்க.‌

- Advertisement -

- Advertisement -

ஆனா எனக்கு இப்ப கல்யாணம் பண்றதுல இஷ்டம் இல்லை ” என்கிறார் வேதிகா. இவரைப் போலவே சீனியர் நடிகையான சதாவும் ” இப்ப மட்டுமல்ல, எப்பவுமே நான் கல்யாணம் செஞ்சுக்கப் போறதில்லை.

சதா
சதா

ஏன்னா என்னை கல்யாணம் பண்றவனுக்குஎன் மேல் உண்மையான நம்பிக்கையோ, பாசமோ இருக்காது. பணத்துக்காகவும் உடல் சுகத்துக்காகவும் தான் இருக்கும். அதனால நோ மேரேஜ் ” என விரக்தியாக சொல்லிட்டார் 40 வயதான சதா. நடிகைகள் பாவப்பட்ட, பரிதாபத்திற்குறிய பிறவிகள் தான்.

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.