இது ரம்யாவின் ‘லீலை’

0

இது ரம்யாவின் ‘லீலை’

விஷாலுக்கு மேனேஜ ராகவும் ரசிகர் மன்ற ஒருங்கிணைப்பாளருமாக பத்து பதினைந்து ஆண்டு களுக்கும் மேலாக இருந்தவர் முருகராஜ். நடிகர் சங்கத்தையும், தயாரிப் பாளர் சங்கத்தையும் விஷால் கைப்பற்றிய பின் அவரின் நடவடிக்கைகளில் மாற்றம் வந்தது. புதிய நட்பு வட்டத்துக்குள் போனார் விஷால். இதனால் முருகராஜுக்கும் விஷாலுக்கும் இடையே புகைச்சல் கிளம்பியது, விஷாலைவிட்டுக் கிளம்பினார் முருகராஜ்.

அந்த நேரத்தில் மதுரை அன்புவிடம் பட்ட 50 கோடி கடன் நெருக்கடியைச் சமாளிக்க, முருகராஜ் மீது பழியைப் போட்டுத் தப்பினார் விஷால். அதன்பின் தனது அலுவலகத்தில் அக்கவுண்டண்டாக இருந்த ரம்யா என்ற பெண் 45 லட்ச ரூபாயை ‘சீட்டிங்’ செய்துவிட்டதாக விருகம் பாக்கம் போலீசில் விஷால் புகார் கொடுத்ததால், ரம்யாவை அரெஸ்ட் பண்ணியது போலீஸ். பணத்திற்கு ‘ஷுரிட்டி’ கொடுத்ததால் சமீபத்தில் ஜாமீனில் ரிலீசானார் ரம்யா

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.