அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

ராஹத் டிரான்ஸ்போர்ட் மோசடி வழக்கு : ஆக-06 வாகனங்கள் ஏலம் !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

தஞ்சாவூர் பொருளாதார குற்றப்பிரிவு (தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு குற்ற எண்.78/2021) வழக்கான ராஹத் டிரான்ஸ்போர்ட் வழக்கில் சம்மந்தப்பட்ட 13 வாகனங்கள் (மினி பேருந்துகள், பேருந்துகள், மேக்சி கேப்கள், நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் அலுவலக மரச்சாமான்கள், செட்டுகள் (Shed), கேமராக்கள் மற்றும் பிற பொருட்கள் 06.08.2026 அன்று MSTC (https://www.mstcecommerce.com/auctionhome/index_new.jsp) மின்னணு (E-Auction) ஏலத்தளம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளன.

ஆர்வமுள்ள ஏலதாரர்கள் MSTC இணையதளத்தில் பதிவு செய்து இணையதளத்தின் வாயிலாக முன்பண ஏல பாதுகாப்புத் தொகை (Pre-Bid EMD) செலுத்தி ஏலத்தில் கலந்து கொள்ளலாம். ஏலம் விடப்படும் சொத்துக்களின் விபரங்கள், ஏல நிபந்தனைகள், விதிமுறைகள் மற்றும் முழுமையான நடைமுறைகள் ஆகியவை MSTC இணையதளத்தில் கிடைக்கும்.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

பதிவு செய்வது மற்றும் மின்னணு ஏலத்தில் பங்கேற்பது தொடர்பான உதவிகளுக்கு MSTC உதவி மையத்தை ஏலதாரர்கள் 9499054101/102/103/104 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

அத்துடன் ஏலம் விடப்படும் சொத்துக்களை நேரில் பார்வையிடவும் கூடுதல் விபரங்களை பெறவும் தொலைபேசி எண்.9498162427-ஐ தொடர்பு கொள்ளலாம்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.