அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

ஊர்ப்புற நூலகர்கள் உண்ணாவிரதப் போராட்டம் !

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறையின் கீழ் இயங்கும் பொது நூலக இயக்கத்தின் பொது நூலக துறையில் சுமார் 13 ஆண்டுகளாக ஊர்ப்புற நூலகர்களாக சிறப்பு காலமுறை ஊதியத்தில் பதவி உயர்வு பெறாமலும் மற்றும் காலமுறை ஊதியம் பெறாமலும், மிகவும் குறைந்த ஊதியத்தில் 1915 ஊர்ப்புற நூலகங்களில் பணியாற்றி வரும் சுமார் 1006 ஊர்ப்புற நூலகர்களின் கோரிக்கைகளான ஊர்ப்புற நூலகங்களை கிளை நூலகங்களாக தரம் உயர்த்திடவும், காலமுறை ஊதியம் வழங்கவும்  கோரிக்கைகளை வலியுறுத்தி கோயம்புத்தூர் மதுரை மற்றும் விழுப்புரம் ஆகிய பகுதிகளில் மண்டல அளவில்  போராட்டம் நடைபெற்று வருகிறது.

தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து

உண்ணாவிரதப் போராட்டம்அதன்படி மதுரையில்  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக ஊர்ப்புற நூலகர்களின் கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டம் ஒருங்கிணைந்த ஊர்ப்புற நூலகங்கள் நல அமைப்பு மாநில  துணை தலைவர் நரசிம்மா பல்லவன் தலைமையில்  மதுரை ராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் உள்ளிட்ட 10 மாவட்டங்கள் சார்பாக மண்டல அளவில் போராட்டம் நடைபெறுகிறது.

 

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

—   ஷாகுல், படங்கள் : ஆனந்தன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.