அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

வன்கொடுமை குற்றவாளி குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

அரியலூர் மாவட்டம் கீழப்பழூவூர் அண்ணா நகரைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 27/25) த/பெ கொளஞ்சிநாதன் என்பவர் மீது கடந்த 06.11.2025 அன்று பாலியல் வன்கொடுமை குற்ற வழக்கில் கீழப்பழுவூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, எதிரியை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

மணிகண்டன்(வயது 27) இவர்  பாலியல் வன்கொடுமை முயற்சி, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை மற்றும் வழிப்பறி போன்ற குற்ற வழக்குகளில் தொடர்பு உடையவர் ஆவார்.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

இந்நிலையில் எதிரியின் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி இ.கா.ப.,  பரிந்துரை செய்ததின் பேரில், அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி இ.ஆ.ப.,  23.11.2025  மணிகண்டனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்கள். அதனையடுத்து அதற்கான ஆணைப் பிரதியை கீழப்பழூவூர் காவல்துறையினர் திருச்சி மத்திய சிறை காவல் அதிகாரியிடம் வழங்கப்பட்டது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.