அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

திருச்சியில் உலக சாதனை படைத்த புதிய ரோட்டரி மற்றும் ரோட்டராக்ட் கிளப்கள் !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

SRM திருச்சி வளாகத்தில், புதிதாக உருவாக்கப்பட்ட ‘RC Trichy One Health’ கிளப் மற்றும் அதன் மூலம் தொடங்கப்பட்ட நான்கு ரோட்டராக்ட் கிளப்புகளுக்கான அங்கீகாரச் சான்றிதழ்களை (charters) வழங்கி, அவற்றின் நிர்வாகிகளின் பதவியேற்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வாழ்த்தியிருக்கிறார், ரோட்டரி இண்டர்நேஷனலின் இயக்குநர்களுள் ஒருவரும், துணைத்தலைவரும் எக்ஸெல் குழுமத்தின் தலைவருமான எம்.எம்.எம். முருகானந்தம்.

MLA கதிரவன் நன்றி தொிவிக்கும் சுற்றுப்பயணம்

”ஒரே ரோட்டராக்ட் கிளப்பின் கீழ் 1,856 ரோட்டராக்டர்கள் (Rotaractors) ஒன்றுகூடிய இந்த நிகழ்வு, முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு குறிப்பிடத்தக்க உலக சாதனையைப் படைத்தது. SRM கல்வி நிறுவனங்களின் தலைவர் ரோட்டேரியன் டாக்டர் ஆர். சிவகுமார், ‘RC One Health’ கிளப்பின் கௌரவ ரோட்டேரியனாக இணைந்துள்ளார்.  உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதிலும், இளைஞர்களை வலுப்படுத்துவதிலும் மாவட்டம் 3000 கொண்டுள்ள அசைக்க முடியாத அர்ப்பணிப்பை இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு” என்பதாக பூரிப்போடு மகிழ்ச்சியை பகிர்ந்திருக்கிறார், எம்.எம்.எம்.முருகானந்தம்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.