எந்தெந்த சட்டமன்ற தொகுதியில் எத்தனை ஊராட்சிகள் ? தெரியுமா ?
தமிழகத்தில் இடம்பெற்றுள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில், 100 ஊராட்சிக்கு மேல் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகள் இடம்பெற்றிருக்கின்றன. 80 ஊராட்சிக்கு மேல் உள்ள 50சட்டமன்ற தொகுதிகள் ; 70 ஊராட்சிக்கு மேல் உள்ள 70சட்டமன்ற தொகுதிகள்-; 60 ஊராட்சிக்கு மேல் உள்ள 93 சட்டமன்ற தொகுதிகள் அமைந்திருக்கின்றன. இதன் விரிவான விவரங்கள்.
அதிக கிராம ஊராட்சிகளை கொண்ட சட்டமன்ற தொகுதிகள் :
1)செய்யாறு – 171 கிராம ஊராட்சிகள்
2) கும்முடிபூண்டி – 161 கிராம ஊராட்சிகள்
3) விளாத்திகுளம் – 160 கிராம ஊராட்சிகள்
4) நன்னிலம் – 150 கிராம ஊராட்சிகள்.
5) முதுகுளத்தூர் – 145 கிராம ஊராட்சிகள்
6) மயிலம் – 140 கிராம ஊராட்சிகள்
7) சாத்தூர் – 134 கிராம ஊராட்சிகள்.
8) மானாமதுரை (தனி) – 139 கிராம ஊராட்சிகள்
9) புவனகிரி – 124 கிராம ஊராட்சிகள்.
10) வந்தவாசி( தனி) – 122 கிராம ஊராட்சிகள்
11)உளுந்தூர்பேட்டை – 122 கிராம ஊராட்சிகள்
12) திருப்பத்தூர் தொகுதி ( சிவகங்கை மாவட்டம் ) – 121 கிராம ஊராட்சிகள்
13)திருச்சுழி – 120 கிராம ஊராட்சிகள்
14)மதுராந்தகம் (தனி) – 117 கிராம ஊராட்சிகள்
15)பரமக்குடி (தனி) -115 கிராம ஊராட்சிகள்
16)திருவையாறு – 114 கிராம ஊராட்சிகள்
17)ரிஷிவந்தியம் – 114 கிராம ஊராட்சிகள்
18)செஞ்சி – 114 கிராம ஊராட்சிகள்
19)திருத்தணி – 112 கிராம ஊராட்சிகள்
20)காட்டுமன்னார் கோயில் (தனி) – 111 கிராம ஊராட்சிகள்
21) திருமங்கலம் – 110 கிராம ஊராட்சிகள்
22)கீழ்பெண்ணாத்தூர் -110 கிராம ஊராட்சிகள்
23)பூம்புகார் – 109 கிராம ஊராட்சிகள்
24)திருமயம் – 107 கிராம ஊராட்சிகள்
25) சிவகங்கை – 105 கிராம ஊராட்சிகள்
26)செய்யூர் (தனி) – 105 கிராம ஊராட்சிகள்
27)விக்கிரவாண்டி – 103 கிராம ஊராட்சிகள்
28)கள்ளக்குறிச்சி (தனி) – 102 கிராம ஊராட்சிகள்
29)திருவாரூர் – 101 கிராம ஊராட்சிகள்
30)திட்டக்குடி( தனி ) – 101 கிராம ஊராட்சிகள்
31)வானூர் ( தனி) – 99 கிராம ஊராட்சிகள்
32)கலசப்பாக்கம் – 98 கிராம ஊராட்சிகள்
33)சோளிங்கர் – 98 கிராம ஊராட்சிகள்
34) கந்தர்வகோட்டை (தனி) – 96 கிராம ஊராட்சிகள்
35)திருத்துறைப்பூண்டி (தனி) – 96 கிராம ஊராட்சிகள்
36)விருதாச்சலம் – 96 கிராம ஊராட்சிகள்
37)கீழ்வேளூர் (தனி) – 94 கிராம ஊராட்சிகள்
38)போளூர் – 94 கிராம ஊராட்சிகள்
39)திருக்கோவிலூர் – 93 கிராம ஊராட்சிகள்
40)ஆற்காடு – 93 கிராம ஊராட்சிகள்
41)புவனகிரி – 92 கிராம ஊராட்சிகள்
42)குன்னம் – 92 கிராம ஊராட்சிகள்
43)ஒரத்தநாடு – 92 கிராம ஊராட்சிகள்
44)திருவாடானை – 90 கிராம ஊராட்சிகள்
45)திருவிடைமருதூர் (தனி) – 90 கிராம ஊராட்சிகள்
46)ஸ்ரீபெரும்புதூர் ( தனி ) – 89 கிராம ஊராட்சிகள்
47)அரியலூர் – 89 கிராம ஊராட்சிகள்
48)அறந்தாங்கி – 86 கிராம ஊராட்சிகள்
49)திருவள்ளூர் – 85 கிராம ஊராட்சிகள்
50)மன்னார்குடி – 84 கிராம ஊராட்சிகள்
51)திண்டிவனம் (தனி) – 84 கிராம ஊராட்சிகள்
52)திருப்போரூர் – 84 கிராம ஊராட்சிகள்
53)சங்கராபுரம் – 84 கிராம ஊராட்சிகள்
54)அருப்புக்கோட்டை – 82 கிராம ஊராட்சிகள்
55)மணப்பாறை – 81கிராம ஊராட்சிகள்
56)உசிலம்பட்டி – 80 கிராம ஊராட்சிகள்
57)ஆலங்குடி – 80 கிராம ஊராட்சிகள்
58) பொன்னேரி (தனி ) – 80 கிராம ஊராட்சிகள்
59) பாபநாசம் – 79 கிராம ஊராட்சிகள்
60)செங்கம் (தனி) – 79 கிராம ஊராட்சிகள்
61)சீர்காழி (தனி) – 79 கிராம ஊராட்சிகள்
62)விராலிமலை – 79 கிராம ஊராட்சிகள்
63)ஜெயங்கொண்டம் – 78 கிராம ஊராட்சிகள்
64)காரைக்குடி – 77 கிராம ஊராட்சிகள்
65)பூந்தமல்லி (தனி) – 77 கிராம ஊராட்சிகள்
66)ஒட்டன்சத்திரம் – 77 கிராமம் ஊராட்சிகள்
67)பட்டுக்கோட்டை – 76 கிராம ஊராட்சிகள்
68)ஆரணி – 75 கிராம ஊராட்சிகள்
69)சோழவந்தான் (தனி) – 74 கிராம ஊராட்சிகள்
70)லால்குடி – 72 கிராம ஊராட்சிகள்
71)நாங்குநேரி – 71 கிராம ஊராட்சிகள்
72) ஒட்டப்பிடாரம்( தனி ) – 71 கிராம ஊராட்சிகள்
73)ஏற்காடு(ST) – 76 கிராம ஊராட்சிகள்
74)வேப்பனஹள்ளி – 72 கிராம ஊராட்சிகள்
75) தளி – 72 கிராம ஊராட்சிகள்
76) பெருந்துறை – 72 கிராம ஊராட்சிகள்
77)கோவில்பட்டி – 70 கிராம ஊராட்சிகள்
78) பரமத்தி வேலூர் – 69 கிராம ஊராட்சிகள்
79)குறிஞ்சிப்பாடி – 68 கிராம ஊராட்சிகள்
80) கே வி குப்பம் (தனி) – 68 கிராம ஊராட்சிகள்
81) ஸ்ரீவைகுண்டம் – 65 கிராம ஊராட்சிகள்
82)மேலூர் – 64 கிராம ஊராட்சிகள்
83)பாப்பிரெட்டிப்பட்டி – 64 கிராம ஊராட்சிகள்
84)சிதம்பரம் – 63 கிராம ஊராட்சிகள்
85) மண்ணச்சநல்லூர் – 63 கிராம ஊராட்சிகள்
85)சங்கரன்கோவில் (தனி) – 62 கிராம ஊராட்சிகள்
86)பாலக்கோடு – 62 கிராம ஊராட்சிகள்
88) ஊத்தங்கரை (தனி) – 62 கிராம ஊராட்சிகள்
89) விருதுநகர் – 61 கிராம ஊராட்சிகள்
90)உத்திரமேரூர் – 61 கிராம ஊராட்சிகள்
91)ஆம்பூர் – 61 கிராம ஊராட்சிகள்
92) பெரம்பலூர் (தனி) – 61 கிராம ஊராட்சிகள்
93)அரக்கோணம் (தனி) – 60 கிராம ஊராட்சிகள்
— அங்குசம் சிறப்பு செய்திக்குழு.






Comments are closed, but trackbacks and pingbacks are open.