எந்தெந்த சட்டமன்ற தொகுதியில் எத்தனை ஊராட்சிகள் ? தெரியுமா ?

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

தமிழகத்தில் இடம்பெற்றுள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில், 100 ஊராட்சிக்கு மேல் உள்ள 30  சட்டமன்ற தொகுதிகள் இடம்பெற்றிருக்கின்றன. 80 ஊராட்சிக்கு மேல் உள்ள 50சட்டமன்ற தொகுதிகள் ; 70 ஊராட்சிக்கு மேல் உள்ள 70சட்டமன்ற தொகுதிகள்-; 60 ஊராட்சிக்கு  மேல் உள்ள 93 சட்டமன்ற தொகுதிகள் அமைந்திருக்கின்றன. இதன் விரிவான விவரங்கள்.

அதிக கிராம ஊராட்சிகளை கொண்ட சட்டமன்ற தொகுதிகள் :

இந்த வார அங்குசம் வார இதழில்…

1)செய்யாறு – 171 கிராம ஊராட்சிகள்

2) கும்முடிபூண்டி –  161 கிராம ஊராட்சிகள்

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

3) விளாத்திகுளம் –  160 கிராம ஊராட்சிகள்

4) நன்னிலம் –  150 கிராம ஊராட்சிகள்.

5) முதுகுளத்தூர் –  145 கிராம ஊராட்சிகள்

6) மயிலம் –  140 கிராம ஊராட்சிகள்

7) சாத்தூர் –  134 கிராம ஊராட்சிகள்.

8) மானாமதுரை (தனி)  – 139 கிராம ஊராட்சிகள்

9) புவனகிரி –  124 கிராம ஊராட்சிகள்.

10) வந்தவாசி( தனி) – 122 கிராம ஊராட்சிகள்

11)உளுந்தூர்பேட்டை – 122 கிராம ஊராட்சிகள்

12) திருப்பத்தூர் தொகுதி  ( சிவகங்கை மாவட்டம் ) –  121 கிராம ஊராட்சிகள்

13)திருச்சுழி – 120 கிராம ஊராட்சிகள்

14)மதுராந்தகம் (தனி) – 117 கிராம ஊராட்சிகள்

15)பரமக்குடி (தனி) -115 கிராம ஊராட்சிகள்

16)திருவையாறு – 114 கிராம ஊராட்சிகள்

17)ரிஷிவந்தியம் –  114 கிராம ஊராட்சிகள்

18)செஞ்சி –  114 கிராம ஊராட்சிகள்

19)திருத்தணி –   112 கிராம ஊராட்சிகள்

20)காட்டுமன்னார் கோயில் (தனி) –  111 கிராம ஊராட்சிகள்

21) திருமங்கலம் –   110 கிராம ஊராட்சிகள்

22)கீழ்பெண்ணாத்தூர் -110 கிராம ஊராட்சிகள்

23)பூம்புகார்  –   109 கிராம ஊராட்சிகள்

24)திருமயம்  –  107 கிராம ஊராட்சிகள்

25) சிவகங்கை  –  105 கிராம ஊராட்சிகள்

26)செய்யூர் (தனி) –   105 கிராம ஊராட்சிகள்

27)விக்கிரவாண்டி –   103 கிராம ஊராட்சிகள்

28)கள்ளக்குறிச்சி (தனி) – 102 கிராம ஊராட்சிகள்

29)திருவாரூர்  –  101 கிராம ஊராட்சிகள்

30)திட்டக்குடி( தனி ) –  101 கிராம ஊராட்சிகள்

31)வானூர் ( தனி) –   99 கிராம ஊராட்சிகள்

32)கலசப்பாக்கம் –   98 கிராம ஊராட்சிகள்

33)சோளிங்கர் –   98 கிராம ஊராட்சிகள்

34) கந்தர்வகோட்டை (தனி) –  96 கிராம ஊராட்சிகள்

35)திருத்துறைப்பூண்டி (தனி) –  96 கிராம ஊராட்சிகள்

36)விருதாச்சலம் –   96 கிராம ஊராட்சிகள்

37)கீழ்வேளூர் (தனி) –   94 கிராம ஊராட்சிகள்

38)போளூர் –   94 கிராம ஊராட்சிகள்

39)திருக்கோவிலூர்  –  93 கிராம ஊராட்சிகள்

40)ஆற்காடு –   93 கிராம ஊராட்சிகள்

41)புவனகிரி –   92 கிராம ஊராட்சிகள்

42)குன்னம்  –  92 கிராம ஊராட்சிகள்

43)ஒரத்தநாடு  –  92 கிராம ஊராட்சிகள்

44)திருவாடானை –   90 கிராம ஊராட்சிகள்

45)திருவிடைமருதூர் (தனி) –   90 கிராம ஊராட்சிகள்

46)ஸ்ரீபெரும்புதூர் ( தனி ) –  89 கிராம ஊராட்சிகள்

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

47)அரியலூர்  –   89 கிராம ஊராட்சிகள்

48)அறந்தாங்கி –   86 கிராம ஊராட்சிகள்

49)திருவள்ளூர் –   85 கிராம ஊராட்சிகள்

50)மன்னார்குடி  –  84 கிராம ஊராட்சிகள்

51)திண்டிவனம் (தனி) –   84 கிராம ஊராட்சிகள்

52)திருப்போரூர் –   84 கிராம ஊராட்சிகள்

53)சங்கராபுரம் –  84 கிராம ஊராட்சிகள்

54)அருப்புக்கோட்டை –   82 கிராம ஊராட்சிகள்

55)மணப்பாறை –   81கிராம ஊராட்சிகள்

56)உசிலம்பட்டி –   80 கிராம ஊராட்சிகள்

57)ஆலங்குடி –   80 கிராம ஊராட்சிகள்

58) பொன்னேரி (தனி ) –  80 கிராம ஊராட்சிகள்

59) பாபநாசம் –   79 கிராம ஊராட்சிகள்

60)செங்கம் (தனி) –  79 கிராம ஊராட்சிகள்

61)சீர்காழி (தனி) –   79 கிராம ஊராட்சிகள்

62)விராலிமலை  –  79 கிராம ஊராட்சிகள்

63)ஜெயங்கொண்டம் –   78 கிராம ஊராட்சிகள்

64)காரைக்குடி –   77 கிராம ஊராட்சிகள்

65)பூந்தமல்லி (தனி) –   77 கிராம ஊராட்சிகள்

66)ஒட்டன்சத்திரம் –   77 கிராமம் ஊராட்சிகள்

67)பட்டுக்கோட்டை –   76 கிராம ஊராட்சிகள்

68)ஆரணி –   75 கிராம ஊராட்சிகள்

69)சோழவந்தான் (தனி) –  74 கிராம ஊராட்சிகள்

70)லால்குடி  –  72 கிராம ஊராட்சிகள்

71)நாங்குநேரி –   71 கிராம ஊராட்சிகள்

72) ஒட்டப்பிடாரம்( தனி ) –  71 கிராம ஊராட்சிகள்

73)ஏற்காடு(ST) –   76 கிராம ஊராட்சிகள்

74)வேப்பனஹள்ளி –   72 கிராம ஊராட்சிகள்

75) தளி –   72 கிராம ஊராட்சிகள்

76) பெருந்துறை –   72 கிராம ஊராட்சிகள்

77)கோவில்பட்டி  –  70 கிராம ஊராட்சிகள்

78) பரமத்தி வேலூர் –   69 கிராம ஊராட்சிகள்

79)குறிஞ்சிப்பாடி –   68 கிராம ஊராட்சிகள்

80) கே வி குப்பம் (தனி) –  68 கிராம ஊராட்சிகள்

81) ஸ்ரீவைகுண்டம்  –  65 கிராம ஊராட்சிகள்

82)மேலூர்  –  64 கிராம ஊராட்சிகள்

83)பாப்பிரெட்டிப்பட்டி –   64 கிராம ஊராட்சிகள்

84)சிதம்பரம் –   63 கிராம ஊராட்சிகள்

85) மண்ணச்சநல்லூர் –   63 கிராம ஊராட்சிகள்

85)சங்கரன்கோவில் (தனி) –   62 கிராம ஊராட்சிகள்

86)பாலக்கோடு –   62 கிராம ஊராட்சிகள்

88) ஊத்தங்கரை (தனி) –  62 கிராம ஊராட்சிகள்

89) விருதுநகர் –   61 கிராம ஊராட்சிகள்

90)உத்திரமேரூர் –   61 கிராம ஊராட்சிகள்

91)ஆம்பூர் –   61 கிராம ஊராட்சிகள்

92) பெரம்பலூர் (தனி) –   61 கிராம ஊராட்சிகள்

93)அரக்கோணம் (தனி) –   60 கிராம ஊராட்சிகள்

 

—   அங்குசம் சிறப்பு செய்திக்குழு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.