எந்தெந்த சாதிக்கு எத்தனை சீட் ? அதிமுக நிலவரம் !
அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற 47 எம்.எல்.ஏ.க்களில், வன்னியர்-11; வெள்ளாள கவுண்டர்-10; பறையர் – 6; அகமடைய முதலியார் – 5; கள்ளர் – 5; உடையார் – 3; தேவேந்திர குல வேளாளர் – 2; அகமுடையார் – 1; மறவர் – 1; பழங்குடியினர் – 1; ரெட்டியார் – 1; பிள்ளைமார் – 1 என்ற அளவில் பல்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள். மேலும், முன்னாள் அமைச்சர்கள் 17 பேரும், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 15 பேருமாக ஆக மொத்தம் 32 பேர் இடம்பெற்றிருக்கிறார்கள். புதுமுக எம்.எல்.ஏ.க்களாக 13 பேர் களம் கண்டிருக்கிறார்கள்.
வன்னியர் – 11
1) திருத்தணி – ஜி.ஹரி
2) அணைக்கட்டு – த.வேலழகன் (புதுமுகம்)
3) ஜோலார்பேட்டை – கே.சி.வீரமணி (முன்னாள் அமைச்சர்)
4) செய்யாறு – முக்கூர் சுப்பிரமணியன் (முன்னாள் அமைச்சர்)
5) மயிலம் – சி.வி.சண்முகம் (முன்னாள் அமைச்சர்)
6) நெய்வேலி – சொரத்தூர் ஆர்.ராஜேந்திரன்
7) பண்ருட்டி – கே.மோகன் (புதுமுகம்)
8) புவனகிரி – ஏ.அருண்மொழிதேவன்
9) பாலக்கோடு – கே.பி.அன்பழகன் (முன்னாள் அமைச்சர்)
10) ஓமலூர் – மணி
11) மேட்டூர் – ஜி வெங்கடாசலம்
வெள்ளாளக் கவுண்டர் – 10 :
1) எடப்பாடி – க.பழனிசாமி (முன்னாள் முதலமைச்சர்)
2) கரூர் – எம்.ஆர்.விஜயபாஸ்கர் (முன்னாள் அமைச்சர்)
3) தொண்டாமுத்தூர் – எஸ்.பி.வேலுமணி (முன்னாள் அமைச்சர்)
4) பவானி – கே.சி.கருப்பண்ணன் (முன்னாள் அமைச்சர்)
5) பரமத்தி – வேலூர் சேகர்
6) சங்ககிரி – எஸ்.வெற்றிவேல்
7) பெருந்துறை – எஸ்.ஜெயக்குமார்
8) காங்கேயம் – என்.எஸ்.என்.நடராஜ்
9) பாப்பிரெட்டிப்பட்டி – மரகதம் வெற்றிவேல் (புதுமுகம்)
10) பழனி – ரவி மனோகரன் (புதுமுகம்)
பறையர் சமூகம் – 6 :
1) செய்யூர் – இராஜசேகர் (புதுமுகம்)
2) மதுராந்தகம் – மரகதம் குமரவேல்
3) செங்கம் – எஸ்.வேலு (புதுமுகம்)
4) ஆத்தூர் – ஏ.பி. ஜெய்சங்கரன்
5) கெங்கவல்லி – நல்லதம்பி
6) அரூர் – சம்பத்குமார்
அகமுடைய முதலியார் – 5 :
1) கலசப்பாக்கம் – அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி (முன்னாள் அமைச்சர்)
2) சங்கராபுரம் – ஆர்.ராகேஷ் (புதுமுகம்)
3) ஆரணி – எல்.ஜெயசுதா
4) கீழ்பெண்ணாத்தூர் – சேவூர் எஸ்.ராமச்சந்திரன் (முன்னாள் அமைச்சர்)
5) ஆற்காடு – எஸ்.எம். சுகுமார் (புதுமுகம்)
கள்ளர் சமூகம் – 3
1) விராலிமலை – சி.விஜயபாஸ்கர் (முன்னாள் அமைச்சர்)
2) நத்தம் – ஆர்.விஸ்வநாதன் (முன்னாள் அமைச்சர்)
3) நன்னிலம் – ஆர்.காமராஜ் (முன்னாள் அமைச்சர்)
உடையார் – 3 :
1) திருக்கோவிலூர் – எஸ்.பழனிசாமி (புதுமுகம்)
2) அரியலூர் – தாமரை எஸ்.ராஜேந்திரன்
3) லால்குடி – லீமா ரோஸ் மார்ட்டின் (புதுமுகம்)
தேவேந்திர குல வேளாளர் – 2 :
1) தாராபுரம் – பி.சத்தியபாமா (புதுமுகம்)
2) சங்கரன்கோவில் – திலீபன் ஜெய்சங்கரன்
அகமுடையார் – 1 :
1) வேதாரண்யம் – ஓ.எஸ்.மணியன் (முன்னாள் அமைச்சர்)
மறவர் சமூகம் – 1 :
1) அம்பை – இசக்கி சுப்பையா (முன்னாள் அமைச்சர்)
ரெட்டியார் – 1 :
1) ஓசூர் – பாலகிருஷ்ண ரெட்டி (முன்னாள் அமைச்சர்)
பிள்ளைமார் – 1 :
1) கன்னியாகுமரி – தளவாய் சுந்தரம் (முன்னாள் அமைச்சர்)
பழங்குடியினர் – 1 :
1) ஏற்காடு (எஸ்.டி.) – பி.உஷாராணி (புதுமுகம்)
— அங்குசம் செய்திக்குழு.








Comments are closed, but trackbacks and pingbacks are open.