குக்கர் சின்னம் ஒதுக்கீடு: பட்டாசு வெடித்து அமமுகவினர் கொண்டாட்டம்!

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

குக்கர் சின்னம் ஒதுக்கீடு: பட்டாசு வெடித்து அமமுகவினர் கொண்டாட்டம்!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் (அமமுக) கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம் குக்கர் சின்னம் ஒதுக்கி உத்தரவிட்டுள்ளதை வரவேற்று தஞ்சையில் அக்கட்சியினர் பட்டாசுகள் வெடித்து, நடனமாடி கொண்டாடினர்.

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க


ஏற்கெனவே வாக்காளர்களுக்கு நன்கு பரிச்சயமான குக்கர் சின்னமே அக்கட்சிக்கு மீண்டும் கிடைத்துள்ளதால் அக்கட்சியினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மாடூலர் கிச்சனை வீடியோவாக காண இங்கே கிளிக் செய்யவும்...

3

குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டதைத் தொடர்ந்து, தஞ்சாவூர் ரயில் நிலையம் முன்பு திரண்ட அமமுகவினர் அங்குள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும், பட்டாசுகளை வெடித்தும், குக்கரை தலையில் வைத்துக்கொண்டும் நடனமாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.