ஸ்ரீரங்கத்தில் ஒலித்த வைணவத்தின் சங்கொலி
ஒரு அரசியல் இயக்கத் தலைவரின் வழக்கம் போலான சாதாரண மேடைப் பேச்சு அது என்று, எவராலும் புறந்தள்ளிச் சென்று விட முடியாது என்றேக் குறிப்பிடுகிறார்கள் அந்தப்பேச்சினைக்கேட்டவர்கள். ரங்கம் ராகவேந்திரா ஆலய மண்டபத்தில் நிகழ்ந்தது அந்த அரங்கக்…
