காந்தி மார்க்கெட் ஜெயில் பேட்டை அருகே போதை மாத்திரை விற்ற அதே பகுதியை சேர்ந்த சிவபிரசாத் 24 என்ற வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர் அவரிடமிருந்து எட்டு போதை மாத்திரைகள் 4 மருத்துவ ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
பில் கலெக்டர் ராமமூர்த்தி அவரிடம் ரூ. 5000 லஞ்சம் கேட்டார். இதனைக் கொடுக்க விரும்பாத சக்தி கணபதி இதுகுறித்து திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார்.
தமிழகம் முழுவதும் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது என்றும், இதுவரை சங்கக் கிளைகள் இல்லாத மீதமுள்ள மாவட்டங்களிலும் புதிய கிளைகளைத் தொடங்கி, அமைப்பை வலுப்படுத்த மாநிலம் தழுவிய சுற்றுப்பயணம் மேற்கொள்வது.
“இந்தப் படத்திற்கு நாங்கள் எதிர்பார்த்ததைவிட நீங்கள் கொடுத்த ஆதரவு மிகவும் முக்கியமானது. அதற்காக பத்திரிகையாளர் நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்தியக் கடலோரங்களில் வியாபாரத்திற்காக, பூஜை பொருளாகக் கருதப்படும் சங்குகள் ஒரு சிற்றினத்தைச் சார்ந்தவை. அதன் விஞ்ஞானப் பெயர் Turbinella pyrum. இந்தச் சிற்றினம் ஐந்து வகையாகப் பிரிக்கிறார்
எழுதவும் படிக்கவும் பழகிய சிறார்களிடத்தில் ஆரோக்யமான சமூக உரையாடல் அவசியமாகிறது. பாடப்புத்தகங்களை தாண்டிய, வாசிப்பு பழக்கம் சிறார்களின் ஆற்றல் வரம்பை விரிவடைய செய்கிறது.
”ஒரே ரோட்டராக்ட் கிளப்பின் கீழ் 1,856 ரோட்டராக்டர்கள் (Rotaractors) ஒன்றுகூடிய இந்த நிகழ்வு, முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு குறிப்பிடத்தக்க உலக சாதனையைப் படைத்தது.