Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
அரசியல்
மதிமுகவில் அதிகரிக்கும் விரிசல் – சமாதானப்படுத்தும் மூத்த நிர்வாகிகள்!
மதிமுகவின் மூன்று மாவட்ட செயலாளர்களின் தற்போதைய நிலைப்பாடு மதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சிவகங்கை மாவட்ட செயலாளர் சிவந்தியப்பன், விருதுநகர் மாவட்ட செயலாளர் சண்முகசுந்தரம், திருவள்ளூர் மாவட்ட செயலாளர் செங்குட்டுவன் ஆகியோர்…
உத்தரவை நிறைவேற்றாத நிர்வாகிகள் மீது திமுக தலைமை கோபம் – அடுத்து என்ன?
நடந்து முடிந்து இருக்கக்கூடிய நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நகராட்சி, பேரூராட்சி தலைவர் -துணைத்தலைவர் பகுதிகள் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கூட்டணி கட்சிகளுக்கு சில இடங்கள் ஒதுக்கப்பட்டது. அப்படி ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுக நிர்வாகிகள்…
திருச்சி மாநகராட்சி மாமன்றத்தில் எந்த சமுதாயத்திற்கு எத்தனை உறுப்பினர்கள்?
திருச்சி மாநகராட்சி மாமன்றத்தில்
எந்த சமுதாயத்திற்கு
எத்தனை உறுப்பினர்கள்?
தமிழக அரசியல் களத்தின் தேர்தல் தொடக்க காலங்களில், ஒவ்வொரு அரசியல் கட்சிகளிலும், வேட்பாளராக தேர்வாகிட, போட்டியிடும் வேட்பாளருக்கு அப்பகுதியில் உள்ள மக்கள்…
கொள்கைக் குருதியின் தன் வரலாறு !
கொள்கைக் குருதியின் தன் வரலாறு !
அவரைப் பற்றி அவரது அப்பா உள்பட பலரும் பேசியதைக் கேட்டிருக்கிறேன். அவரைப் பற்றி எழுதப்பட்ட புத்தகங்களைப் படித்திருக்கிறேன். அவரைப் பற்றி நானும் எழுதியிருக்கிறேன். ஆனால், அவரே அவரைப் பற்றி எழுத்தில்…
விசிகவிற்கு ஆதரவு தேடி அலைந்த திமுக நிர்வாகி..!
தர்மபுரி மாவட்டத்தில் பொ.மல்லபுரம் பேரூராட்சி தலைவர் பதவி வி.சி.க-விற்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் அதில் திமுகவின் அதிருப்தி வேட்பாளர் வெற்றி பெற்றார். இதையடுத்து பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று சொல்லி முதல்வரிடம் இருந்து வந்த அறிவிப்பு…
அமைச்சரை பகைத்த எம்எல்ஏ திமுகவில் சலசலப்பு…
அமைச்சரை பகைத்த எம்எல்ஏ திமுகவில் சலசலப்பு...
திமுகவின் முக்கிய அமைச்சர் ஒருவருக்கும் அந்த அமைச்சரின் சொந்த மாவட்டத்தைச் சேர்ந்த கோயில் தொகுதி எம்எல்ஏ ஒருவருக்கு மான சண்டை மாவட்டத்தைக் கடந்து அண்ணா அறிவாலய வட்டாரத்தில்…
திமுக எம்எல்ஏ கூட்டத்தில் மு க ஸ்டாலின் எச்சரிக்கை !
திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று மார்ச் 18 சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய மு.க.ஸ்டாலின் எம்எல்ஏக்கள் எவ்வாறு சட்டமன்றத்தில் செயல்பட வேண்டும். எப்படி மக்களிடம் செயல்பட வேண்டும் என்று…
ராஜேந்திர பாலாஜி ஆதரவாளர்களுக்கும் அதிமுக தலைமை கூறிய அறிவுரை!
திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்து ஓராண்டு ஆகிறது. இந்த நிலையில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி மற்றும் ஜெயக்குமார் ஆகிய இருவர் திமுக அரசு பதவியேற்ற பிறகு கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
இப்படி வேலை வாங்கித் தருவதாக…
நடிகர் விஜய் – பிரசாந்த் கிஷோர் சந்திப்பு ? நிர்வாகி கூறிய பதில் !
தமிழ்நாட்டின் முன்னணி நடிகராக வலம் வந்துக் கொண்டிருக்க கூடிய நடிகர் விஜய்யை தேர்தல் வியூகம் வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் ஹைதராபாத்தில் சந்தித்து பேசி இருப்பதாக தகவல்கள் வெளிவந்து இருக்கிறது. இது குறித்து அங்குசம் இதழுக்கு பெயர் குறிப்பிட…
ஜெயக்குமாருக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு -சசிகலாவை எதிர்க்க எடப்பாடி வகுத்த வியூகம் !
எடப்பாடிக்கு அடுத்த இடத்தில் இருந்து சசிகலாவை எதிர்ப்பதில் முக்கிய பங்கு வகிப்பவர் ஜெயக்குமார். இதனாலேயே ஜெயக்குமார் நடத்தும் செய்தியாளர்கள் சந்திப்பை அதிமுக தலைமை ஊக்குவித்தது.
இப்படி இருந்த நிலையில் ஜெயக்குமார் தற்போது சிறை சென்று…