Browsing Category

அரசியல்

பொய் சொன்ன பழனிச்சாமி ! கூப்பிட்டு விசாரிக்க முடிவு !!

எடப்பாடி பழனிசாமி மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீஸார், அடுத்து சம்மன் அனுப்பி விசாரிக்க விருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெரம்பலூரிலிருந்து உருவாகும் புதிய ”சினிமா”!

நேர்மையாக பணியாற்ற முடியாத நிலை வந்தபோது, அந்தஸ்தும் அதிகாரமும் பொருந்திய ஆட்சியர் இருக்கையே வேண்டாமென்று தூக்கி கடாசிவிட்டு சென்ற சகாயத்தின் பெயரில் படம் எடுக்கிறார், பொண்டாட்டி இருக்கையைக்கூட விட்டுக்கொடுக்காத சி.டி.ராஜேந்திரன்.

எடப்பாடி கே.பழனிசாமி பிரமாண பத்திரத்தில் தவறான தகவல் – விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு

எடப்பாடி கே.பழனிசாமி பிரமாண பத்திரத்தில் தவறான தகவல் - விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் தவறான தகவலை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கு குறித்து மத்தியக்குற்றப்பிரிவு…

அமித்ஷா – நட்டா சந்திப்பு “பாஜக கூட்டணிக்கு 20 இடங்கள் வேண்டும்” இடியாப்பச் சிக்கலில் எடப்பாடி

அமித்ஷா - நட்டா சந்திப்பு “பாஜக கூட்டணிக்கு 20 இடங்கள் வேண்டும்” இடியாப்பச் சிக்கலில் எடப்பாடி அதிமுக பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி, முதல் முறையாக இன்று டெல்லி சென்றார். டெல்லியில் உள்துறை மந்திரி அமித்ஷாவை, 26.04.2023ஆம்…

அதிமுக ஆட்சியில் 182 ஏக்கர் நில மோசடி விஏஓ உட்பட 5 பேரை கைது செய்த  சிபிசிஐடி  !

அதிமுக ஆட்சியில் 182 ஏக்கர் நில மோசடி விஏஓ உட்பட 5 பேரை கைது செய்த  சிபிசிஐடி தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகா, வட வீரநாயக்கன்பட்டி, கெங்குவார்பட்டி, தாமரைகுளம், ஆகிய வருவாய் கிராமங்களில் அரசுக்கு சொந்தமான சுமார் 182 ஏக்கர் நிலம் கடந்த…

ஏலத்திற்கு வரும் ஜெயலலிதா வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் பட்டியல் யம்மாடி ! … இவ்வளவா…

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெ., வீட்டில் பறிமுதல் செய்யப்பட்டு, பெங்களூரு விதான் சவுதா அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ள பொருட்களை ஏலம் விடுவதற்கு, கர்நாடகா அரசு வக்கீலை நியமித்துள்ளது. சொத்து குவிப்பு வழக்கில், மறைந்த தமிழக முன்னாள்…

திருமாவுக்காக எடப்பாடி நடத்தும் அரசியல் ஆட்டம் !

ஈரோடு இடைத்தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட மார்ச்சு 2ஆம் தேதியிலிருந்து, பாஜக - அதிமுக (எடப்பாடி) இடையே வார்த்தைப் போர் உச்சத்தைத் தொட்டு உள்ளது. பாஜகவின் வானதி சீனிவாசன், பொன்.இராதாகிருஷ்ணன் போன்ற தலைவர்கள், அதிமுக - பாஜக இடையே தற்போது மோதல்…

மருத்துவர் ராமதாசு நடத்தியது தமிழைத் தேடி அல்ல; கூட்டணி வைக்கத் திமுகவைத் தேடி……..

கடந்த பிப்.21ஆம் நாள் சென்னை வள்ளுவர் கோட்டத்திலிருந்து பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாசு “தமிழைத்தேடி” என்ற பயணத்தைத் தொடங்கினார். மயிலாடுதுறை, தஞ்சை வழியாக 7ஆம் நாள் பயணமாகத் திருச்சியை வந்தடைந்தார். பாட்டாளி மக்கள் கட்சி…

உச்சநீதி மன்றத் தீர்ப்பு எடப்பாடிக்குக் கிடைத்தது சட்டப்படி முழுவெற்றி அல்ல !

அதிமுக கட்சி பிரச்சனை - உச்சநீதி மன்றத் தீர்ப்பு எடப்பாடிக்குக் கிடைத்தது சட்டப்படி முழுவெற்றி அல்ல “அதிமுக கடந்த ஜூலை 11ஆம் நாள் கூட்டிய பொதுக்குழுவிற்கு 15நாள் கால அவகாசம் வழங்கப்படவில்லை என்பதால் அப் பொதுக்குழு செல்லாது என்று…

தோழர் தா.பா.வின் படத்தை” ஜனசக்தி” காலண்டரில் இருந்து நீக்கம் ? ஏன் என்று கேட்க கூடாதா ?

தோழர் தா.பா.வின் படத்தை" ஜனசக்தி" காலண்டரில் இருந்து அப்புறப்படுத்தியிருக்கிறார்கள்? பிப்ரவரி 26 ,தோழர் தா.பா.வின் நினைவுநாள் என்ற வாசகம் இருந்து வந்ததையும் நீக்கியிருக்கிறார்கள்? இது, அநியாயம் இல்லையா? அக்கிரமம் இல்லையா? இது,அறியாமல்…