Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
அரசியல்
“தவெக தூய சக்தி அல்ல, தமிழ்நாட்டை அழிக்க வந்த நாசகார சக்தி” – டிடிவி தினகரன்…
தமிழ்நாட்டை காக்கவந்த தேவதூதர் அவதார புருஷர் போல பேசுகிறார் விஜய். ஆனால் விவசாய கடன் ரத்து விவகாரத்தில் ஏமாற்று வேலையை செய்தார்கள் எதிர்க்கட்சிகளை சுரண்டாமல் மக்கள் பிரச்சனைகளில் விஜய் கவனம் செலுத்த வேண்டும்.
அமோகமாய் அரங்கேறுகிறது, இடைத்தேர்தலுக்கான கபட நாடகம்!
இறந்தவர் வீட்டுக்குச் சென்று ஆறுதல் சொல்வதைத் தானே இத்தனை காலமாய் நாமும் கண்டோம்?
ஒரு அரசனாக தோத்துட்டீங்க ஸ்டாலின் சார்….
எவ்வளவு சிறப்பாக ஆட்சி செய்தாலும் ஏதாவது ஒரு இடத்தில் ஒரு மனிதன் சறுக்கி விடுவான் என்பதற்கு உதாரணமாக ஸ்டாலின் அவர்கள் அந்த பதினோரு குழந்தைகளுடைய மரணத்திற்கு மிக முக்கிய காரணமான விஜய்
”வாட் ஈஸ் யுவர் ஃபாதர்?”
அரசுப்பள்ளிகள் என்றில்லை, நாட்டின் ஏன் உலகின் எந்த மூலையிலும் எந்த பள்ளி ஒன்றிலும் மாணவர்களிடத்தில் கேட்டிரக்கூடாத கேள்வி அது.
இது அப்பட்டமான அரசியல் சாசன மீறல் ! முதல்வரே, பதவி விலகுங்கள் !
உங்களின் தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் உங்களின் தனிச் செயலாளராக 'ஜெகதீஷ் பழனிசாமி' நியமிக்கப்பட்டார். அத்துடன், முதல்வரின் அரசியல் பிரிவு அலுவலராக ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் நியமிக்கப்பட்டார்.
“சுய விருப்பத்தோடுதான் திமுகவில் இணைந்தேன்” – வைகோவிற்கு கம்பம் ராமகிருஷ்ணன்…
2006 ஆம் ஆண்டு கம்பம் தொகுதி மதிமுக எம்எல்ஏவாக இருந்த நான், சில மணக்கசப்பினால் தான் அக்கட்சியில் இருந்து விலகி தாய்க்கழகமான திமுகவில் இணைந்தேன்.
தவெக ஆட்சியின் 50-ஆவது நாள்! அவலங்கள், அலங்கோலங்கள், அசிங்கங்கள்!
அறிவாலயத்திலிருந்து பனையூருக்கு ஜம்பான திமுக கூட்டணிக் கட்சிகளெல்லாம் விஜய் என்னும் ஒரிஜினல் நடிகனுக்கு முட்டுக் கொடுத்தது, கொடுத்துக் கொண்டிருப்பது அதைவிட பேரவலம்
நெருக்கமானவர்களுக்கு அரசு பதவியா?
முதல்வர் விஜயின் தனிப்பட்ட ஜோதிடராக இருந்த ராதன் பண்டிட், முதல்வரின் அரசியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டது சர்ச்சையானதை தொடர்ந்து அந்த உத்தரவு வாபஸ் வாங்கப்பட்டது.
விடுதலை சிறுத்தை கட்சியின் தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு ஆலோசனை கூட்டம்
ஜூலை 15ஆம் தேதி திருச்சியில் எழுச்சித்தமிழர் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ள மண்டல அளவிலான ஆலோசனை கூட்டங்கள் குறித்ததான ஆலோசிக்கப்பட்டது.
தூய சக்தியா ? மாய சக்தியா ?
ஊழலை ஒழிப்போம் என சொல்லிவிட்டு ஊழல் பெருச்சாளிகளை அல்ல... ஊழலின் ‘டிராகன்’களை கட்சிக்குள் இணைத்துள்ளீர்கள். அது உங்கள் கட்சியையே சீரழித்துவிடும்.
