Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
அரசியல்
5000 ஏக்கர் விவகாரம் – விவசாயிகளுக்கு ஆதரவாக கே.பி. முனுசாமி உண்ணாவிரதம் !
5000 ஏக்கர் விவகாரம் - விவசாயிகளுக்கு ஆதரவாக கே.பி.முனுசாமி உண்ணாவிரதம் !
கிருஷ்ணகிரி சூளகிரியில், உத்தனபள்ளி பஞ்சயாத்தில் 5000 ஏக்கர் விளை நிலத்தை அரசு சிப்காட்டிற்கு கையக படுத்துவதை எதிர்த்து விவசாயிகளுக்கு ஆதரவாக…
சேலம் காங்கிரஸில் சலசலப்பு – வரிசையாக செல்லும் புகார் கடிதம்!
சேலம் காங்கிரஸ் கட்சியின் மாநகர் மாவட்ட தலைவர் பாஸ்கர், இவர் தான் தற்போது சர்ச்சையில் சிக்கி உள்ளார். இந்த நிலையில் இவர் மீது காங்கிரஸ் தலைமைக்கு வரிசையாக ரிப்போர்ட் செல்ல தொடங்கி இருக்கிறது.
இதுகுறித்து சேலம் காங்கிரஸ் கதர் சட்டைக்காரர்…
ஜோதிடர்கள் அட்வைஸ் – பலனை எதிர்பார்த்து காத்திருக்கும் சசிகலா!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சிறையில் இருந்து வெளிவந்த ஓராண்டுகளாக உள்ளது. ஆனாலும் அவர்கள் தமிழ்நாடு அரசியலில் எந்தவித மாற்றத்தையும் தற்போது வரை பெரிய அளவில் ஏற்படுத்த முடியவில்லை. இதனால் அதிமுகவில் இருந்து சசிகலா விற்கும்…
பழிக்குப் பழி – எம்எல்ஏ எதிராக அணிதிரட்டும் மேயர்!
கடலூர் மாநகராட்சி மன்ற கூட்டம் நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பேசிய ஒவ்வொரு கவுன்சிலர்களும் பல கேள்விகளை முன்வைத்தனர், இதற்கு மேயர் விளக்கம் அளித்து பேசினார். தொடர்ந்து பேசிய மேயர் சுந்தரி கடலூர் சட்டமன்ற தொகுதியை அமைச்சர்…
பொதுக்குழு முதல் முதல்வர் சந்திப்பு வரை – மதிமுக அரசியல் டிராக் !
மதிமுகவின் உள்கட்சி அரசியல் பரபரப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நேற்று மார்ச் 23 ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் துரை வைகோவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி, மதிமுகவை திமுகவில் இணைக்க வேண்டும் என்று கூறிய…
மதிமுகவில் அதிகரிக்கும் விரிசல் – சமாதானப்படுத்தும் மூத்த நிர்வாகிகள்!
மதிமுகவின் மூன்று மாவட்ட செயலாளர்களின் தற்போதைய நிலைப்பாடு மதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சிவகங்கை மாவட்ட செயலாளர் சிவந்தியப்பன், விருதுநகர் மாவட்ட செயலாளர் சண்முகசுந்தரம், திருவள்ளூர் மாவட்ட செயலாளர் செங்குட்டுவன் ஆகியோர்…
உத்தரவை நிறைவேற்றாத நிர்வாகிகள் மீது திமுக தலைமை கோபம் – அடுத்து என்ன?
நடந்து முடிந்து இருக்கக்கூடிய நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நகராட்சி, பேரூராட்சி தலைவர் -துணைத்தலைவர் பகுதிகள் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கூட்டணி கட்சிகளுக்கு சில இடங்கள் ஒதுக்கப்பட்டது. அப்படி ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுக நிர்வாகிகள்…
திருச்சி மாநகராட்சி மாமன்றத்தில் எந்த சமுதாயத்திற்கு எத்தனை உறுப்பினர்கள்?
திருச்சி மாநகராட்சி மாமன்றத்தில்
எந்த சமுதாயத்திற்கு
எத்தனை உறுப்பினர்கள்?
தமிழக அரசியல் களத்தின் தேர்தல் தொடக்க காலங்களில், ஒவ்வொரு அரசியல் கட்சிகளிலும், வேட்பாளராக தேர்வாகிட, போட்டியிடும் வேட்பாளருக்கு அப்பகுதியில் உள்ள மக்கள்…
கொள்கைக் குருதியின் தன் வரலாறு !
கொள்கைக் குருதியின் தன் வரலாறு !
அவரைப் பற்றி அவரது அப்பா உள்பட பலரும் பேசியதைக் கேட்டிருக்கிறேன். அவரைப் பற்றி எழுதப்பட்ட புத்தகங்களைப் படித்திருக்கிறேன். அவரைப் பற்றி நானும் எழுதியிருக்கிறேன். ஆனால், அவரே அவரைப் பற்றி எழுத்தில்…
விசிகவிற்கு ஆதரவு தேடி அலைந்த திமுக நிர்வாகி..!
தர்மபுரி மாவட்டத்தில் பொ.மல்லபுரம் பேரூராட்சி தலைவர் பதவி வி.சி.க-விற்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் அதில் திமுகவின் அதிருப்தி வேட்பாளர் வெற்றி பெற்றார். இதையடுத்து பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று சொல்லி முதல்வரிடம் இருந்து வந்த அறிவிப்பு…
