Browsing Category

க்ரைம்

பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை: தந்தைக்கு ஆயுள் தண்டனை! போக்சோ…

பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை: தந்தைக்கு ஆயுள் தண்டனை! போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!! தான் பெற்ற மகளுக்கே தொடர்ந்து நான்காண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்து வந்த தந்தைக்கு தஞ்சை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் ஆயுள்தண்டனை வழங்கி…

டாஸ்மாக் சரக்கில் சயனைடு விலகாத மர்மம் !

டாஸ்மாக் சரக்கில் சயனைடு விலகாத மர்மம்! தஞ்சாவூர் கீழ் அலங்கம் பகுதியில் கடந்த மே 20-ம் தேதி டாஸ்மாக் மதுக்கடை பாரில் சட்டவிரோதமாக விற்கப்பட்ட மதுவைக் குடித்த படைவெட்டி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த குப்புசாமி (68), பூமால்ராவுத்தன்…

கல்வி உதவித்தொகை பெயரில் மோசடி கும்பல் ! பெற்றோர்களே உஷார் !

கல்வி உதவித்தொகை  பெயரில் பெற்றோர்களை ஏமாற்றிய மோசடி கும்பல் கைது ! உஷார் மக்களே ! மாணவர்களுக்க கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி அவர்களது பெற்றோரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.7 லட்சம் மோசடி செய்த நாமக்கல்லை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது…

கொடூரமாகத் தாக்கப்பட்ட DYFI நிர்வாகி !  திக்.. திக்… திருச்சி !

கொடூரமாகத் தாக்கப்பட்ட DYFI நிர்வாகி ! திருச்சி அரியமங்கலம் அம்மாகுளம் பகுதியில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நிர்வாகி தவ்பிக் அதே பகுதியைச் சேர்ந்த எட்டு பேர் கொண்ட கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்டிருக்கிறார். உடல் முழுவதும்…

பாலியல் சீண்டல் ! டி.ஐ.ஜி.க்கு 3 ஆண்டு தண்டனை ! சபாஷ் பெண் எஸ்.பி !

பெண் போலீசு அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் மூன்றாண்டு சிறை தண்டனை பெற்றிருக்கிறார், முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஸ் தாஸ். கடந்த 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி -21 ஆம் தேதி அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, டெல்டா…

வீடு கட்டி தருவதாக 45 லட்சம் மோசடி.. பிஜேபி பிரமுகர் உட்பட 3 பேர்…

வீடு கட்டி தருவதாக 45 லட்சம் மோசடி.. பிஜேபி பிரமுகர் உட்பட 3 பேர் கைது! போடி அருகே மேல சொக்கநாதர் புரத்தைச் சேர்ந்த ராகுல் ஜேக்கப் இவருடைய மகன் ராஜி மேத்திவ். இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு துபாயில் ஹெலிகாப்டர் உற்பத்தி செய்யும் நிறுவனத்தில்…

செயற்கை சாயம் பூசப்பட்ட ஏலக்காய் 20 லட்சம் மதிப்பு 2 டன் ஏலக்காய்…

செயற்கை சாயம் பூசப்பட்ட ஏலக்காய் 20 லட்சம் மதிப்பு 2 டன் ஏலக்காய் பறிமுதல். தேனி மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ராகவன், போடி உணவு பாதுகாப்பு அதிகாரி சரண்யா ஆகியோர் தலைமையிலான குழுவினர் சார்பில் நடத்தப்பட்ட அதிரடி சோதனை. தேனி…

15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது!

தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா கூடலூர் சேர்ந்த லேட் ஆண்டியப்பன் மனைவி முத்துக் கருப்பாயி பெயரில் சுமார் 13 சென்ட்  நிலம் உள்ளது. இந்த நிலத்திற்கு இவருடைய மகன் முரளி என்பவர் பட்டா மாறுதல் செய்ய வேண்டி விண்ணப்பம் செய்தார். இந்த…

தேனியில் சட்டவிரோதமாக வேட்டையாடப்படும் மான்கள் ! நடவடிக்கை எடுக்குமா…

தேனியில் சட்டவிரோதமாக வேட்டையாடப்படும் மான்கள் ! நடவடிக்கை எடுக்குமா வனத்துறை? தேனியில் சட்டவிரோதமாக வீட்டில் மறைத்து வைத்திருந்த மான் கொம்பை  வைத்திருந்த நபரிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். தேனி மாவட்டம் கம்பம் பகுதியில்…

ஒர்க் ப்ரம் ஹோம் … டேட்டா என்ட்ரி ஜாப் மோசடி ! பான்பராக் வாயன்கள்…

அவனுக்கு தமிழும் புரியாது, இங்கிலீசும் தெரியாது. அவன் பேசுற இந்தி நமக்கும் வெளங்காது. ஆனாலும், அவன் கில்லாடிதான், எப்படியோ பேசி கவுத்திடறானே?