Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சமூகம்
ஆசிரியர்களைக் காயப்படுத்த வேண்டாம் ! – பிரின்ஸ் கஜேந்திரபாபு
ஆசிரியர்கள் வர்க்கமாக அணிதிரண்டு நியாயத்தை கோர வேண்டிய சூழலில், குழப்பத்தை உருவாக்கும் வகையில் கோரிக்கைகளை சிலர் வைப்பது நியாயமல்ல.
கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்- உயர்நீதிமன்ற அதிரடி உத்தரவு !
கருணைப் பணி வழங்குவது விதிகளுக்கு எதிரானது என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. அரசுத் தரப்பில் தூத்துக்குடி ஸ்டெர்லைச் சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு அரசுப்பணி வழங்கப்பட்டுள்ளது என வாதிடப்பட்டது.
தென்காசியைத் தொடர்ந்து தேனியிலும் அதிரடி: சோதனைச் சாவடிகளில் ₹35 ஆயிரம் பறிமுதல்!
முன்னதாக தென்காசி மாவட்டம் தமிழகத்தில் எல்லையில் புளியறையில் சோதனைச் சாவடியில் தமிழக போலீசார் லஞ்சம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட துப்புரவுப் பணியாளர்கள் போராட்டம்….
பணியாளர்களுக்குத் தேவையான கையுறையோ, காலுறையோ, பாதுகாப்பு உபகரணங்களோ தருவதில்லை. குப்பைகளை அள்ள போதுமான வாளிகளோ குப்பைத் தொட்டிகளோ இல்லாமல் பணியாளர்கள் சிரமப்படுகிறார்கள்.
தென்னிந்தியாவிலேயே முதல்முறையாக …
தொழில்துறையினர் மத்தியில் 16 ஆண்டுகளுக்கும் மேலான நம்பிக்கையான தரமதிப்பீட்டு நிறுவனமாக இயங்கிவரும் இவ்வமைப்பு, உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட தரநிலை (ISO 37001) சான்றுகளை வழங்கி வருகிறது.
வகுப்பறை பசி போக்கும் ஃபீடிங் இந்தியா !
'ஃபீடிங் இந்தியா' திட்டத்தின் ஆதரவுடன் 1,300 மாணவர்களுக்கு இலவச சத்தான காலை உணவு, மதிய உணவு மற்றும் மாலை சிற்றுண்டிகளை வழங்கிவருகிறது
அப்போதைய முதல்வர் எடப்பாடி என்ன சொன்னார்?
உயிரிழந்த திரு. ஜெயராஜ் மற்றும் திரு. பென்னிக்ஸ் ஆகியோரின் குடும்பத்திற்கு தலா பத்து லட்சம் ரூபாயினை முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து வழங்கவும்,
”வாட் ஈஸ் யுவர் ஃபாதர்?”
அரசுப்பள்ளிகள் என்றில்லை, நாட்டின் ஏன் உலகின் எந்த மூலையிலும் எந்த பள்ளி ஒன்றிலும் மாணவர்களிடத்தில் கேட்டிரக்கூடாத கேள்வி அது.
போலி முத்திரை, போலி கையெழுத்து! பள்ளி சங்க தலைவர் மீது வழக்குப்பதிவு!
பள்ளி கட்டிடத்திற்கான CMDA திட்ட அனுமதி- பம்மல் நகராட்சி மற்றும் பல்லாவரம் வட்டாட்சியர் ஆகியோர் வழங்கிய சான்றிதழ்களை சரிபார்க்க வேண்டும் என்றும் வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திமுகவினர் மீது த.வெ.க. பெண் பிரமுகர் புகார் !
திமுக மகளிர் தொண்டர் அணி அமைப்பாளராக பதவி வகித்து வந்த அவர் சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்.
