Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சினிமா
‘தாஷமக்கான்’ அப்படின்னா…?
'லிஃப்ட்' படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் வினீத் வரபிரசாத், சென்னையின் மற்றொரு முகத்தைக் காட்டும் வகையில், மாறுபட்ட களத்தில் புதுமையான அனுபவமாக இப்படத்தை உருவாக்கி வருகிறார்.
சூப்பர் ஸ்டார் ரிலீஸ் பண்ணிய ‘வித் லவ்’ ஃபர்ஸ்ட்லுக்!
பெயர் வைக்காமல் இரண்டு மாதங்களுக்கு முன்பு ஷூட்டிங்கை ஆரம்பித்து… இப்போது ‘வித் லவ்’ டைட்டில் ஃபர்ஸ்ட்லுக்கை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவினரை வாழ்த்தியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
எனக்கும் சினிமாவுக்கும் சம்பந்தமில்ல…..
மோசடிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் படைப்பாக உருவாகி இருக்கும் இப்படத்தை ஆர்.கே. ட்ரீம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் டி. ராதாகிருஷ்ணன் தயாரித்திருக்கிறார்.
அங்குசம் பார்வையில் ‘மாஸ்க்’
”எல்லா கடவுளர்களைவிட உக்கிரமானது நடுத்தர வர்க்கத்தின் முகம். அவர்களின் கோபம் வெளியே பொங்கும் போது…
அங்குசம் பார்வையில் ‘மிடில் கிளாஸ்’
‘மனித நேசத்தைவிட பெரிய புரட்சி எதுவுமில்லை’ என டைட்டில் கார்டு போட்டுத் தான் படத்தை ஆரம்பிக்கிறார் டைரக்டர் கிஷோர் முத்துராமலிங்கம்.
பறை இசையின் பெருமையைப் பேசும் ‘மாண்புமிகு பறை’
"இது திரையிசை வெளியீட்டு நிகழ்வல்ல, நம் பாரம்பரிய இசையின் கொண்டாட்டம். இந்த பறை இசை இந்தியா மட்டுமில்லாது உலகம் முழுக்க கொண்டாடப்படுகிறது.
அங்குசம் பார்வையில் ‘இரவின் விழிகள்’
வெறி கொண்டு அலையும் சோஷியல் மீடியா பைத்தியங்களைப் பற்றிய விழிப்புணர்வுக் கதை தான் இந்த ‘இரவின் விழிகள்’
அங்குசம் பார்வையில் ‘தீயவர் குலைநடுங்க’
இப்பெல்லாம் தமிழ் சினிமாவில் பச்சிளம் சிறுமிகளைச் சீரழிக்கும் சீன்களைப் பார்த்தாலே டைரக்டர்கள் மீது கடுங்கோபமும் அடங்காத வெறியும் படபபடப்பும் வருது.
பைரசி மூலம் 100 கோடி சம்பாதித்த kingpin!
2025 நவம்பர் 15 அன்று, ஹைதராபாத் சைபர் க்ரைம் போலீஸ், iBomma என்ற பிரபலமான piracy இணையதளத்தின் முதன்மை நிர்வாகி இம்மாடி ரவி (Immadi Ravi) என்பவரை கைது செய்தது.
கொலை நடுங்க வைத்த ”உருவம்” !
ஆத்தாடி உருவம் போடுறாய்ங்க என மனதில் நினைத்துக்கொண்டு, வீட்ல எல்லாரும் ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருக்க நாம மட்டும் இந்த படத்தை பார்த்திருவோம்
