Browsing Category

போலிஸ் டைரி

தமிழகம் முழுவதும் போலி துப்பறியும் நிறுவனம் நடத்தி ஏமாற்றிய 2 பேர்  திருச்சியில் கைது !

தமிழகம் முழுவதும் போலி துப்பறியும் நிறுவனம் நடத்தி ஏமாற்றிய 2 பேர்  திருச்சியில் கைது ! தமிழகம் முழுவதும் போலி துப்பறியும் நிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுபட்ட இருவரை திருச்சியில் சைபா் கிரைம் போலீஸார் 08.08. 2022 அன்று கைது…

ராம்ஜி நகர் கஞ்சா குளித்தலையில் !

ராம்ஜி நகர் கஞ்சா குளித்தலையில் ! குளித்தலையில் கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது. அவரிடமிருந்து ஒரு கிலோ 600 கிராம் கஞ்சா பறிமுதல். கரூர் மாவட்டம் குளித்தலை நகர் பகுதி கன்னிமார் கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் மகன் ஹரிகரன்…

திருச்சியில் 15000/- மதிப்புள்ள 250 கிலோ இரும்பு கம்பிகள் திருடிய திருடர்கள் !

திருச்சியில் 15000/- மதிப்புள்ள 250 கிலோ இரும்பு கம்பிகள் திருடிய திருடர்கள் ! திருச்சியில் ரூபாய் 15000/- மதிப்புள்ள 250 கிலோ இரும்பு கம்பிகள் திருட்டுபோனது தொடர்பாக 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி…

குளித்தலையில் கிராம உதவியாளரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த தந்தை, மகன். தந்தை கைது.

குளித்தலையில் கிராம உதவியாளரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த தந்தை, மகன். தந்தை கைது. கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பன் துறை காவிரி ஆற்றில் இரு கரைகளையும் தொட்டவாறு ஒரு லட்சத்து 90 ஆயிரம் கன அடி தண்ணீர் ஆர்ப்பரித்து செல்வதால், பொதுமக்கள்…

வேனில் வந்த 2 கிலோ கஞ்சா பறிமுதல் ! துறையூர் போலிசுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த தனிப்படை போலிஸ்…

துறையூரில் 2 கிலோ கஞ்சா பறிமுதல். தனிப்படையினர் அதிரடி நடவடிக்கை திருச்சி மாவட்டம் துறையூர் நகர்புறப் பகுதிகளில் கஞ்சா மற்றும் போதை வஸ்துக்கள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாக காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல்கள் வந்த…

சஸ்பெண்ட் செய்யப்பட்ட யூடியூப்பர் சவுக்கு சங்கர் தமிழக அரசிடம் இருந்து பிழைப்பூதியமாக 65 இலட்சம் !

தமிழக அரசிடம் இருந்து யூடியூப்பர் சவுக்கு சங்கர் பிழைப்பூதியமாக 65 இலட்சம் ! கடந்த ஜூலை 22 ஆம் நாள் ஒட்டுமொத்த நீதித்துறையிலும் ஊழல் நிறைந்துள்ளது என யூடிபில் ரெட்பிக்ஸ் சேனலில் தெரிவித்தது தொடர்பாக யூடியூப்பர் சவுக்கு சங்கர்…

இரவில் பெண்ணை அலைக்கழித்து புகாரை வாபஸ் பெற மிரட்டிய திருச்சி போலிஸ்

இரவில் பெண்ணை அலைக்கழித்து புகாரை வாபஸ் பெற மிரட்டிய துறையூர் போலீஸார் . திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் புது வீடு கட்டி வருகிறார். அதில் பாதி வேலைகள் முடிந்த நிலையில், காண்ட்ராக்டர்…

அரிவாளால் மனைவியை வெட்டி வீச வைத்த – ஆன்லைன் ரம்மி !

அரிவாளால் மனைவியை வெட்டி வீச வைத்த – ஆன்லைன் ரம்மி ! திருச்சியை சமயபுரம் டோல்கேட் அருகே தாளக்குடி ஊராட்சி சாய் நகரை சேர்ந்தவர் நரசிம்மராஜ் (வயது 37). இவரது மனைவி சிவரஞ்சனி (27). இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர்.…

இளம் பெண்ணிடம் செயின் பறித்தவனுக்கு பொதுமக்கள் கொடுத்த தர்ம அடி

இளம்பெண்ணிடம் செயின் பறித்த கொள்ளையனுக்கு பொது மக்கள் தர்ம அடி . திருச்சி மாவட்டம் . மணப்பாறை தெற்கு லட்சுமிபுரத்தில் வசிப்பவர் வினோஜ் . ரயில்வேயில் டெலகாம் என்ஜினியராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கோமளா தேவி(22) இவர்களது 4 வயது…

ஊரு விட்டு ஊரு வந்து செல்போன் மூலம் கஞ்சா சேல்ஸ் கும்பல் சிக்கியது வீடியோ

ஊரு விட்டு ஊரு வந்து செல்போன் மூலம் அழைத்து கஞ்சா விற்பனை . போலீசாரை கண்டதும் தப்பி ஓடிய வரை விரட்டி பிடித்து கைது செய்த போலீசார் . ரொக்கப்பணம், கஞ்சா, இருசக்கர வாகனங்கள் பறிமுதல். வீடியோ லிங் https://youtu.be/XALDpQZoFtI…