Browsing Category

அங்குசம்

உதயநிதியின் புதிய பிசினஸ் பாலிசி

விஜய்யின் படங்கள் ரிலீசாகும் போதெல்லாம் ஏதாவது ஒரு சர்ச்சை கிளம்பும். அல்லது விஜய்யே அந்தப் படங்களின் ஆடியோ ரிலீசின் போது, ஏதாவது ஏடாகூடமாகப் பேசி சர்ச்சையைக் கிளப்புவார். இவையெல்லாம் படத்திற்கு பத்துப் பைசா செல வில்லாமல் பப்ளிசிட்டி…

தர்ஷாகுப்தாவின் தரிசனம்

மேற்படி பேருக்குப் பின்னால் இருக்கும் ‘குப்தா’வை கணக்குப்போட்டால், தர்ஷாவின் பூர்வீகம் வடநாடோ, வங்காள நாடாகவோ தான் இருக்க வேண்டும். ஆனால் பார்ட்டி பிறந்து, வளர்ந்து, படித்ததெல்லாமே நம்ம கோயம்புத்தூர் தான். 2018-ல் ‘அவளும் நானும்’ என்ற…

திகைக்க வைக்கும் தீப்ஷிகா

‘ரேணிகுண்டா’, ’கருப்பன்’ படங்களின் டைரக்டர் பன்னீர்செல்வம் டைரக்ட் பண்ணி முடித்துள்ள ஒரு படத்தில் ஹீரோயினாக தீப்ஷிகா அறிமுகமாகிறார். சென்னையைச் சேர்ந்த இவர், தமிழ் பேசத்தெரிந்த தமிழ் நடிகை என்பது கூடுதல் சிறப்பு. பன்னீர்செல்வத்தின்…

ஹீரோவானார் தோழர் மகன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தோழர் சி.மகேந்திரனின் மகன் புகழ் ‘வாய்தா’ என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி விட்டார். தோழரின் மகன் என்பதால் முதல் படமே நியாயமான நீதிக்காகப் போராடும் வறியோர்களின்…

மலேசியா டு அம்னீஷியா

மலேசியா டு அம்னீஷியா தலைப்பைப் படிச்சதும் இது ஓ.டி.டி.யில் ரிலீசான ராதாமோகனின் படம்னு நினைச்சுப்புடாதீக. இது நிஜத்துலேயே செலக்டிவ் அம்னீஷியா வியாதி தாக்கும் அளவுக்கு கோலிவுட்ல நடந்த கொடுமை. மலேசியாவைச் சேர்ந்த ஆண்டி என்பவர், தமிழகத்தில்…

அங்குசம் செய்தி எதிரொலி

அங்குசம் செய்தி எதிரொலி சென்ற அங்குசம் செய்தி மார்ச் 25- ஏப்ரல் 9 இதழில், “தொழில் அதிபருக்கு பஸ்ஸ்டாண்ட் விற்பனை..? தர்மபுரி 'ஹாட் டாக்' என்ற தலைமைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.  செய்தியில், “தர்மபுரியில் திமுகவின் தேர்தல் வாக்குறுதி…

கொம்பு சீவப்படும் முல்லைவேந்தன் – இது தருமபுரி அரசியல்

தருமபுரி மாவட்ட திமுக அரசியலில் மிக முக்கியமான நபராக வலம் வந்த முல்லைவேந்தன், அதே திமுகவிற்கு எதிராக அதிமுக சார்பில் களமாட கொம்பு சீவப்பட்டு களம் இறக்கப்பட இருக்கிறார் என்பது தான் இப்போது தர்மபுரி மாவட்டத்தின் ‘ஹாட் டாபிக்’ அரசியல் செய்தி.…

கோபாலபுரம் டூ சிஐடி காலனி- மிஸ்டர் ஸ்பை – 3 (அங்குசம் இதழ் ஏப்.10-24)

பொதுவாக திமுக அமைச்சர்கள், பிரமுகர்கள் எவரும் கோபாலபுரம் தாண்டி செல்லமாட்டார்கள். ஸ்டாலினிற்கு தலைவர் பதவி கொடுத்த பின்பே ஸ்டாலின் வீடான வேளச்சேரிக்கு சென்று வந்தனர். ஆனால் தற்போது அமைச்சர்கள், திமுக முக்கிய பிரமுகர்கள் ஏன்.. ஸ்டாலின்…

“நிலம்.. ஒப்பந்தம்.. ஏமாற்றம்..” -இது பெரிய இடத்து வில்லங்கம்

அரசு மற்றும் பொது மக்கள் பயன்பாட்டிற்காக தானமாக வழங்கப்பட்ட நிலத்தை திமுகவைச் சேர்ந்த கே.ராஜேந்திரன் என்பவர் பட்டா போட்டு விற்று அப்பாவி மக்களை ஏமாற்றி வருகிறார்” என எஸ்.ஏ.ஹரிகிருஷ்ணா என்பவர் திருச்சி, மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு ஒன்றை…

சீட்டிங் பெண்ணுக்காக போலீஸை மிரட்டும் எஸ்.பி. மனைவி

பலரிடமும் கடன் வாங்கி ஏமாற்றும் பெண்ணிற்கு ஆதரவாக ஒரு போலீஸ் எஸ்.பி.யே விசாரணை அதிகாரியை  மிரட்டுகிறார்.  இதனால், மோசடி பெண் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் திணறிவருகிறோம் என்று போலீஸாரிடமிருந்தே கதறல்கள் வர, விசாரிக்க ஆரம்பித்தோம்.…