Browsing Category

அங்குசம்

அரசியல் துரோகம் வீழ்ந்தது யாரு…?

சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் போது, திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத அதிருப்தியாளர்கள், சுயேட்சையாக போட்டியிட்டு திமுகவிற்கு எதிராக களம் கண்டு, அதில் வெற்றியும் பெற்ற கதை தமிழகம் முழுக்க அரங்கேறியது அனைவரும் அறிந்ததே.…

அரசு பேருந்துகளில் “தமிழ்நாடு” எங்கே?

தமிழகத்தில் திமுக ஆட்சியின் போது தனியார் பேருந்து போக்குவரத்து அரசுடைமையாக்கப்பட்டு கடந்த 1972ம் ஆண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தொடங்கப்பட்டு நகரப் பேருந்துகள், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் பேருந்துகள், மாநிலம் விட்டு மாநிலம்…

உயிர் வளர்ப்போம்- (கதை வழி மருத்துவம்) மனித உடலில் சிறந்தது எது? -1

உயிர் வளர்ப்போம்- (கதை வழி மருத்துவம்) மனித உடலில் சிறந்தது எது? தொடர்- 1 இறையருள் துணையோடு உயிர் வளர்க்கும் உயர்கலையை உலகுக்கு உரைத்திடு கிறேன். இக்கலையை அளித்து அருளிய இறைவனுக்கு நன்றிகள் கோடி உரித்தாகுக. உயிரின் கதை வேறு...…

துணை மேயர்செலக்ஷன் அதிருப்தியும் சலசலப்பும் !

துணை மேயர்செலக்ஷன் அதிருப்தியும் சலசலப்பும் சென்னை மேயர் பதவி பெண்களுக்கு, அதுவும் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களுக்கு என முடிவான பிறகு, துணை மேயர் பதவியாவது கிடைக்கும் என்ற மிகப்பெரிய நம்பிக்கையில் இருந்தார் உதயநிதி ஸ்டாலினின்…

உழைப்புக்கு மரியாதை, விசுவாசத்திற்கு வெகுமதி!

முதல்வர் ஸ்டாலினின் டி.டி.எச். ப்ளான் தமிழகத்தின் 20 மாநகராட்சி மேயர் பதவிகளில் 11-ஐ பெண்களுக்கு வழங்கி பெருமைப்படுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று இந்தியாவே பெருமையுடன் நிமிர்ந்து பார்க்கிறது. பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்க வேண்டும்…

திமுக துணைத் தலைவருக்கு ஹைடெக் அறை..!

விதிகளை காற்றில் பறக்கவிட்ட அதிகாரிகள்..! திருச்சி மாவட்டம், துறையூர் நகராட்சி 24 வார்டுகள் கொண்டு இயங்கி வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் 17 இடங்களை திமுகவும், 7 இடங்களை அதிமுகவும் கைப்பற்றியது. நகர்மன்ற தலைவர் பதவி…

விஜய் வழியில் அஜீத்தா…? பிஆர்ஓவின் ‘அரசியல்’…

சூப்பர் ஸ்டார் ரஜினி கடந்த இருபது வருடங்களாக ஒரு பாலிஸியை விடாப்பிடியாக கடைப்பிடித்து வருகிறார். அதாவது, அவரது ஒவ்வொரு புதிய படத்தின் அறிவிப்புக்கு முன்பாக அரசியல் எண்ட்ரி குறித்து, மீடியாக்களில் பரபரப்பாக நியூஸ் கிளம்பும்படியாக பார்த்துக்…

கார்த்திக் சிதம்பரம், மாணிக் தாகூரை வீழ்த்திய விச்சு !

கார்த்திக் சிதம்பரம், மாணிக் தாகூரை வீழ்த்திய விச்சு! தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவராக உள்ள ஹசன் மவுலானா எம்.எல்.ஏ.வின் பதவிக்காலம் 2021 டிசம்பரில் முடிவடைந்தது. இதையடுத்து புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல்…

திருச்சி மாநகராட்சி மாமன்றத்தில் எந்த சமுதாயத்திற்கு எத்தனை…

திருச்சி மாநகராட்சி மாமன்றத்தில் எந்த சமுதாயத்திற்கு எத்தனை உறுப்பினர்கள்? தமிழக அரசியல் களத்தின் தேர்தல் தொடக்க காலங்களில், ஒவ்வொரு அரசியல் கட்சிகளிலும், வேட்பாளராக தேர்வாகிட, போட்டியிடும் வேட்பாளருக்கு அப்பகுதியில் உள்ள மக்கள்…

கொள்கைக் குருதியின் தன் வரலாறு !

கொள்கைக் குருதியின் தன் வரலாறு ! அவரைப் பற்றி அவரது அப்பா உள்பட பலரும் பேசியதைக் கேட்டிருக்கிறேன். அவரைப் பற்றி எழுதப்பட்ட புத்தகங்களைப் படித்திருக்கிறேன். அவரைப் பற்றி நானும் எழுதியிருக்கிறேன். ஆனால், அவரே அவரைப் பற்றி எழுத்தில்…