கலைமகள் சபா! 6 லட்சம் உறுப்பினர்கள்… கணக்கில் குழப்பம்! அடுத்த நடவடிக்கை?

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

1984-ல் தொடங்கப்பட்ட கலைமகள் சபா, 1999-ல் முடங்கியதைத் தொடர்ந்து, உறுப்பினர்களின் முதலீட்டுப் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகள் நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. சபாவுக்குச் சொந்தமான நிலங்களை ஏலம் விட்டு, அதன் மூலம் கிடைக்கும் தொகையை உறுப்பினர்களுக்குத் திருப்பித் தர உத்தரவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், சுமார் 6 லட்சம் உறுப்பினர்கள் இருப்பதாக ஒரு தரப்பும், 5,35,356 பேர் என நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக மற்றொரு தரப்பும் கூறுவதால் முரண்பாடு எழுந்துள்ளது. உறுப்பினர்களைக் கண்டறிவது, அவர்களில் உயிருடன் இருப்பவர்களின் விவரங்களைச் சேகரிப்பது, நில ஆக்கிரமிப்புகளை அகற்றுவது உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து வழக்கில் தொடர்புடைய வழக்கறிஞர் அறிவழகன் விரிவாகப் பேசியுள்ளார். முழு விவரங்களையும் காணுங்கள்!

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

– அங்குசம் புலனாய்வுக் குழு

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.