2019 – தெறிக்க விடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு !
தெறிக்க விடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
1).சேலம் – கே.ஆர்.எஸ் சரவணன்
2).நாமக்கல் – பி.காளியப்பன்
3).ஈரோடு – வெங்கு (எ) ஜி.மணிமாறன்
4).மதுரை – ராஜ் சத்யன்
5).கிருஷ்ணகிரி- கே.பி முனுசாமி
6).தேனி – ரவீந்திரநாத்குமார்
7). சிதம்பரம் தனி -பொ.சந்திர சேகர்
8).திருப்பூர் – எம்.எஸ்
எம் ஆனந்தன்
9).கரூர் – தம்பிதுரை
10).நீலகிரி தனி – தியாகராஜன்
11).பெரம்பலூர் – என்.ஆர்.சிவபதி
12).பொள்ளாச்சி – சி.மகேந்திரன்
13).ஆரணி – செஞ்சி வெ.எழுமலை
14).திருவண்ணாமலை – அக்ரி கிருஷ்ணமூர்த்தி
15).நாகப்பட்டினம் தனி – தாழை சரவணன்
16).மயிலாடுதுறை – எஸ்
ஆசைதம்பி
17).காஞ்சிபுரம் தனி – மரகதம் குமரவேல்
18).தென்சென்னை- ஜெயவர்த்தனே
19).திருநெல்வேலி – பி.எச்.மனோஜ்பாண்டியன்
20).திருவள்ளூர் தனி – டாக்டர் வேணுகோபால்