அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

இது மாப்பிள்ளையின் புகுந்த வீட்டு ரகளை!

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

ஹரிஷ் கல்யாண் நடித்த ‘பியார் பிரேமா காதல்’ மூலம் டைரக்டரான இளன், இப்போது ஹீரோவாகவும் களமிறங்கிவிட்டார். சமீபத்தில் நெட் ஃபிளிக்ஸ் ஓடிடியில் ரிலீசான ‘மேட் இன் கொரியா’ என்ற  முழுநீள சினிமாவைத் தயாரித்த  ‘ரைஸ் ஈஸ்ட் எண்டெர்டெய்ன்மெண்ட்’ ஸ்ரீநிதி சாகர், மீண்டும் அதே நெட்ஃபிளிக்ஸுக்காக இப்போது ‘பியார் பிரேமா கல்யாணம்’ என்ற சினிமாவைத் தயாரித்துள்ளார்.

இப்படத்தை டைரக்ட் பண்ணி, ஹீரோவாகவும் களம் இறங்கியுள்ளார் இளன். இவருக்கு ஜோடியாக சான்வீ மேக்னா, மற்ற கேரக்டர்களில் ராதிகா சரத்குமார், கீதா கைலாசம், இளங்கோ குமரவேல், எம்.எஸ்.பாஸ்கர், மாறன் ஆகியோர் நடித்துள்ளார். யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

இளனை கல்யாணம் பண்ணிய பிறகும் தனது பெற்றோர் வீட்டிலேயே தங்கிவிடுகிறார் சான்வீ மேக்னா. இதனால் கொஞ்சமும் டென்ஷனாகாமல், “நீ என்வீட்டுக்கு வரலேன்னா என்ன… நான் உன் வீட்டுக்கு வர்றேன்” என்ற பாலிஸியுடன் மாமியார் வீட்டுக்குச் செல்கிறார் இளன். அதன் பின் நடக்கும் ரகளைகள், கூத்துகள் தான் இந்த ‘பியார் பிரேமா கல்யாணம்’.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

“தற்போதைய இளசுகளின் மனசையும் தமிழ்க் குடும்ப உறவுகளின் மதிப்பையும் சொல்லும் மிகச்சிறந்த பொழுது போக்குப் படம். இதை அருமையாக எழுதி இயக்கியுள்ளார் இளன்” என்கிறார் ஸ்ரீநிதி சாகர்.

யாவரும் கேளீர்

ஆகஸ்ட் 21-ஆம் தேதி முதல் நெட்ஃபிளிக்ஸில் ரிலீசாகிறது ‘பியார் பிரேமா கல்யாணம்’.

—  ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.