Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
30.08.2026 குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்
மாதாந்திர மின் பராமரிப்பு பணி 29.08.2026 அன்று காலை 9.45 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடை பெற இருப்பதால் மேற்கண்ட நீரேற்று நிலையங்களிலிருந்து குடிநீர் செல்லும் இடங்களான...
தேசியக் கல்லூரியின் தேசிய விளையாட்டு நாள் விழா கொண்டாட்டம் !
வாழ்க்கையில் விளையாட்டின் முக்கியத்துவம் மற்றும் உடல் உறுதியை மேம்படுத்த விழிப்புணர்வு தேவைப்படுகிறது.
புதிய தயாரிப்பாளருக்கு உதவிய சீனியர் தயாரிப்பாளர்!
”மிகவும் குறுகிய நாட்களில் தயாரானாலும் அழகான, கவித்துவமான காதல் கதையைக் கொடுத்துள்ளார் ஆண்டனி.
அங்குசம் பார்வையில் ‘ஒன்ஸ்மோர்’
கரடுமுரடான, லைட்டான ஆண்டி ஹீரோவாகவே வந்து கொண்டிருந்த அர்ஜுன் தாஸ், இதில் லவ்வர் பாயாகவும் லவ்வை வெறுப்பவராகவும் ரெண்டு டைமன்ஷனில் நன்றாகவே ஸ்கோர் பண்ணியிருக்கிறார்.
கரூர் பலி – 41 பெரம்பலூர் பலி – 7 அரசின் அநீதி !
விபத்துகள் என்றாலே, எதிர்பாராமல் நடைபெறுவதுதான். என்னதான் எதிர்பாராமல் நடைபெற்றுவிட்டது என்று சொன்னாலும் அதில் ஏதேனும் ஒரு அலட்சியம், கவனக்குறைவு என்றொரு விசயம் கட்டாயம் இருக்கும்.
பேருந்து வசதி கோரி இந்திய மாணவர் சங்கம் சாலை மறியல் போராட்டம்!
போராட்டத்தைத் தொடர்ந்து, துவரங்குறிச்சி காவல்துறையினர் மற்றும் துவரங்குறிச்சி போக்குவரத்துத் துறை மேலாளர் ஆகியோர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
செல்வாக்கும் சொல்வாக்கும் !
பதவி வேண்டுமெனில் சொல்வாக்கு வேண்டாம், செல்வாக்கு வேண்டுமென்பது புதுமொழியாய் தமிழகத்தில் உலா வருகிறது. இதில் இவர் என்ன விதி விலக்கா?
தன்னம்பிக்கையை சிதைக்கும் உருவ கேலிகள் குறித்த கதைகள் !
விலங்குகள் சார்ந்த கதைகளிலும் கூட உருவ கேலி குறித்த சொல்லாடல்கள் பயன்படுத்தக் கூடாது. குருட்டு குரங்கு, நொண்டி கழுதை, செவிட்டு நரி போன்ற சொல்லாடல்களை அவசியம் தவிர்க்க வேண்டும்.
ஏமாற்றம் தமிழர்களுக்கொன்றும் புதிதில்லை !
தமிழர் நலன்காக்க போராடியிருக்கிறார்கள். சிறை சென்றுள்ளார்கள். ஈழப்பிரச்சனை, காவிரி சிக்கல், தமிழர் விளைநிலங்களை கார்ப்ரேட் கம்பெனிகளுக்கு தாரைவார்ப்பது, போன்றவற்றுக்காக போராடுபவரே தகைசால் தமிழர்.
”கொத்தவரங்காய் மாதிரி இருந்துகிட்டு என்னமா பன்றான் பாரு?”
கொத்தவரங்காய் ரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்தவும், செரிமானத்தை மேம்படுத்தவும், இதயத்தைப் பாதுகாக்கவும் உதவுகிறது என்றால் நம்ப முடிகிறதா?
