அட, இப்படியெல்லாம் ஏமாற்றியிருக்கிறதா நியோமேக்ஸ் ? பகீர் கிளப்பும் குற்றப்பட்டியல் !

அட, இப்படியெல்லாம் ஏமாற்றியிருக்கிறதா நியோமேக்ஸ் ? பகீர் கிளப்பும் குற்றப்பட்டியல் ! மோசடி நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்போவதாக அறிவித்திருக்கிறார்,…

10,000 லஞ்சம் வாங்கிய திருச்சி கிழக்கு சர்வேயர் முருகேசன் கைது !

திருச்சி சுப்பிரமணியபுரம் இந்திரா காந்தி தெருவை சேர்ந்தவர் பொன்னையா மகன் முனியப்பன் வயது 59. இவர் சொந்தமாக மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் திருச்சி கொட்டப்பட்டு கிராமத்தில் 1200 சதுரஅடி உள்ள ஒரு மனையினை கடந்த மாதம் வாங்கியுள்ளார்.…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்ட முக்கிய புள்ளி சம்போ செந்தில் ஸ்கெச் !

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்ட முக்கிய புள்ளி சம்போ செந்தில் கைது !  பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், திருவேங்கடம் என்பவர்…

என்ன நடக்கிறது சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் ?

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தை சீரமைக்க 7 பேர் கொண்ட வழிகாட்டுகுழு செயல்பட்டு வருவதை அனைவரும் அறிவோம். சென்னை பத்திரிகையாளர் மன்றம் வேறு ; க்ரைம் அ.செல்வராஜ் அவர்களை தலைவராகவும் விமலேஷ்வரன் அவர்களை பொதுச் செயலாளராகவும் கொண்ட சென்னை பிரஸ்…

காரை துரத்திப்பிடித்த லஞ்ச ஒழிப்புப் போலீசார்! கட்டுக்கட்டாக சிக்கிய பணம் ! வசமாக சிக்கிய…

காரை துரத்திப்பிடித்த லஞ்ச ஒழிப்புப் போலீசார்! கட்டுக்கட்டாக சிக்கிய பணம்! கிருஷ்ணகிரியை அதிரவைத்த சார் பதிவாளர் ! தொழில் நகரான ஓசூர் வேகமாக வளர்ந்து வருவதால், இப்பகுதி மட்டுமின்றி சுற்றியுள்ள கெலமங்கலம், தளி தேன்கனிக்கோட்டை…

கழகத்தைக் காத்திட… கட்டாய ஒய்வு தரலாமே இவருக்கு…???

கழகத்தைக் காத்திட... கட்டாய ஒய்வு தரலாமே இவருக்கு...??? தி,மு,கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின், “ஒருங்கிணைப்புக் குழு” ஒன்றினை 20.07.2024  அன்று அறிவித்துள்ளார். வரவிருக்கும் 2௦26 தமிழக சட்டமன்றத் தேர்தலை எதிர் கொள்ளும் பொருட்டு, கழகத்தில்…

தினமும் மூவாயிரம் கிடைக்குதே ! அதிர வைத்த மதுரை ஜல்சா பெண்கள் !

தினமும் மூவாயிரம் கிடைக்குதே ! அதிர வைக்கும் மதுரையில் ஜல்சா பெண்கள் ! மதுரையில் கடந்த ஒரு மாத காலமாக கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், கள்ளத்தொடர்பு பாணியிலான குற்றங்களின் வரிசையில் தற்போது விபச்சார வழக்கும் சேர்ந்திருக்கிறது. குறிப்பாக, மதுரை…

தகுதி இல்லாத நபரை பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராக தன்னிச்சையாக நியமிப்பதா ? அமைச்சரின் தொகுதியில்…

தகுதி இல்லாத நபரை பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராக தன்னிச்சையாக நியமிப்பதா ? அமைச்சரின் தொகுதியில் எழுந்த சர்ச்சை ! திருச்சி மாவட்டம் அன்பில் அரசு மேநிலைப்பள்ளியில் எந்தவிதமான முன் அறிவிப்பும் இல்லாமல் தகுதியற்ற நபர் ஒருவரை பள்ளியின் பெற்றோர்…

திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள் ! பக்தர்களின் பாதுகாப்பு விசயத்தில் கோட்டைவிட்ட கோவில் நிர்வாகம்…

திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள் ! பக்தர்களின் பாதுகாப்பு விசயத்தில் கோட்டைவிட்ட கோவில் நிர்வாகம் ! ஜூலை-21, ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். பக்தர்களை ஒழுங்குப்…

சின்னம் இருந்தால் மட்டும் ஜெயிக்க முடியாது; எங்கள் சின்னம்மா இருந்தால் தான் ஜெயிக்க முடியும் !

சின்னம் இருந்தால் மட்டும் ஜெயிக்க முடியாது; எங்கள் சின்னம்மா இருந்தால்தான் ஜெயிக்க முடியும் !  அஇஅதிமுக கழகத்தின்பொதுச்செயலாளர் நான்தான் என்று சசிகலா தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் தீவிர அரசியல் பயணம் மேற்கொள்ளப் போவதாக அறிவித்துள்ள…