ரூ 90 கோடிக்கு செக் ! முனியப்பன் சாமிக்கே விபூதி அடித்த பக்தர் !

ரூ 90 கோடிக்கு செக் ! முனியப்பன் சாமிக்கே விபூதி அடித்த பக்தர் ! பென்னாகரம் அருகே உள்ள முனியப்பன் கோவில் உண்டியலில் பக்தர் ஒருவர் ரூ 90 கோடிக்கு மேல் வங்கி காசோலையை  காணிக்கையாக போட்டதால் கோவில் அலுவலர்கள் இன்ப அதிர்ச்சியடைந்தனர்.…

திருச்சி அப்போலோ மருத்துவமனை – ஒன்றரை ஆண்டுகளில் 10 கல்லீரல் மாற்று சிகிச்சைகளை செய்து சாதனை !

திருச்சி அப்போலோ மருத்துவமனையின் கல்லீரல் ,கணைய, பித்தநாள சிகிச்சைப் பிரிவு வெற்றிகரமான பயணத்தை தொடர்கிறது. ஒன்றரை ஆண்டுகளில் 10 கல்லீரல் மாற்று சிகிச்சைகளை செய்து சாதனை.  நமது உடலில் மிகப்பெரிய உறுப்பு கல்லீரல் தான். உடலில் உள்ள நச்சுப்…

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்து 4 பேர் உடல் சிதறி பலி !

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்து 4 பேர் உடல் சிதறி பலி - விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகா அச்சங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சகாதேவன் என்பவருக்கு சொந்தமான குருஸ்டார் என்ற பட்டாசு ஆலை டி.ஆர்.ஓ. உரிமம் பெற்று பந்துவார்பட்டி கிராமத்தில்…

கள்ளக்குறிச்சி – கள்ளச்சாராயம் – கள்ளப்போலீஸ்….. சாராய அரக்கர்களின் பிடியில் வட…

கள்ளக்குறிச்சி - கள்ளச்சாராயம் - கள்ளப்போலீஸ் ... கள்ளக்குறிச்சி  கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்ட  193 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் 50 பேர் குணமடைந்துள்ளனர் ,  60 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனர். கள்ளக்குறிச்சி,…

“சன்னிலியோனின் ‘அந்த இமேஜ் ‘ மாறும்” — இதைச் சொன்னவர் ப்ரியாமணி!

"சன்னிலியோனின் 'அந்த இமேஜ் ' மாறும்" -- இதைச் சொன்னவர் ப்ரியாமணி! ஃபிலிம்னாட்டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில், இயக்குநர் விவேக்குமார் கண்ணன் இயக்கத்தில், நடிகர்கள் ஜாக்கி ஷெராப், சன்னி லியோன், ப்ரியாமணி உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும்…

தொடரும் Cyber Scam’s ! ஏமாறும்  அப்பாவி மக்கள் ! உஷார்… உஷார்….

தொடரும் Cyber Scam's ! ஏமாறும்  கிருஷ்ணகிரி மக்கள் ! -  இன்றைய காலத்தில் அனைவருமே ஸ்மார்ட்போன்களே கதி என்று உள்ளனர் , அதை பயன்படுத்தி ( Cyber Scam's!) ஆன்லைன் மோசடிகளும் நாளுக்கு நாள்  அதிகரித்து வருகிறது அதிலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில்…

சாதி ஆணவக் கொலைக்கு எதிராக சிறப்பு சட்டம் – வ.ரமணி

விருதுநகர் - கோவிலாங்குளம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின அருந்ததியர் இளைஞர் அழகேந்திரன் ஆணவ படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, சாதி ஒழிப்பு முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் வ.ரமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். பொதுவில் ஆணவப்…

பேரூராட்சி கூட்டத்திற்கு ராஜினாமா கடிதத்துடன் வந்த திமுக வார்டு உறுப்பினர் !

குளித்தலை ஒன்றியம், மருதூர் பேரூராட்சி கூட்டத்திற்கு ராஜினாமா கடிதத்துடன் வந்த அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆளுங்கட்சியை சேர்ந்த திமுக உறுப்பினரால் பரபரப்பு. கரூர் மாவட்டம், குளித்தலை ஒன்றியம் மருதூர் பேரூராட்சி சாதாரண கூட்டம்…

சீர்காழி சத்யாவை துப்பாக்கியால் சுட்டு பிடித்தது போலீஸ்..!

பிரபல கூலிப்படை கும்பல் தலைவனும், பாஜக பிரமுகருமான சீர்காழி சத்யா மற்றும் கூட்டாளிகள் 3 பேரை மாமல்லபுரம் அருகே போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். கோவையில் ஒரே நேரத்தில் 3 கொலை உட்பட 30க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடைய…

அங்குசம் பார்வையில் ‘கல்கி 2898 கி.பி.’  – திரை விமர்சனம் –

அங்குசம் பார்வையில் ‘கல்கி 2898 கி.பி.’  - திரை விமர்சனம் - தயாரிப்பு: ‘வைஜெயந்தி மூவிஸ்’ சி.அஸ்வினி தத். டைரக்‌ஷன்: நாக் அஸ்வின். ஆர்ட்டிஸ்ட்ஸ்—பிரபாஸ், அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, ஷோபனா, பசுபதி, பிரம்மானந்தம்.…