தவறு என்று தெரிந்த பிறகு அதனை திருத்திக் கொள்ளாமல் இருப்பது தான் தவறு. இதை உணர்த்தும் வகையில் இந்த திரைப்படம் தயாராகி இருக்கிறது. இந்த திரைப்படம் மாற்றத்திற்கான ஒரு படம் ...
அவர் சொன்ன கதை நான் எதிர்பார்க்கவே இல்லை, ஒரு சர்ப்ரைஸ் இருந்தது. சுகுமார் அட்டகாசமாக விஷுவல்ஸ் தந்துள்ளார். ஹரி சார் என்றாலே உழைப்பு தான். அவர் சொன்னால் எது வேண்டுமானாலும் செய்யலாம் ...
தமிழ்நாட்டில் குக்கிராமங்களில் உள்ள ஃபுட்பால் மீது ஆர்வம் கொண்ட வசதியில்லாத பல மாணவர்களை, கண்டெடுத்து வேல்ஸ் ஃபுட்பால் க்ளப்பில் ஆட வைத்து இந்திய அணிக்கு அனுப்புவதுதான் எங்கள் நோக்கம்.
விக்ரமின் 'வீர தீர சூரன்'
இயக்குநர் எஸ். யு. அருண்குமார் இயக்கத்தில் உருவாகும் 'வீர தீர சூரன்' திரைப்படத்தில் சீயான் விக்ரம், எஸ்.ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு…
இறுதியில் வாழ்க்கை என்பது அற்புதமான Biological Probability என்பதை மட்டும் மறந்து விடாதீர்கள், அந்த அனுபவத்தை இழந்து விட்டால் எந்த ஒரு பொருளையும் உங்களால் கண்டடைய முடியாது.
ஆண்டுதோறும் வரிவசூலை 15% அதிகரித்தால் மட்டுமே ஒன்றிய அரசின் மத்திய நிதிக்குழு மானியத்தைப் பெற முடியும். கடந்த ஆண்டு ரூ193 கோடியாக இருந்த வரிவசூல், இந்த ஆண்டில் 34 கோடி அதிகரித்து 227 கோடியை வசூலிக்கப்பட்டுள்ளது.
நடிகை குஷ்பூ உடல்நலம் சரியில்லை என்று தேர்தல் பிரச்சாரத்தில் ஒதுங்கிக் கொண்டதை நம்ப முடிகிறதா? தற்கால அரசியல் சூழ்நிலையில் ‘அரசனை நம்பி புருஷனைக் கைவிட்ட கதை’ என்பது யாருக்கு சரியாக பொருந்தும்? கோவையைத் தொடர்ந்து சென்னையிலும் மோடி நடத்திய…