’சட்டப்பூர்வ அனுமதி’யும் சட்டவிரோத கனிமவளக் கொள்ளையும் !

தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சுப் பணியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவராக இருக்கிறேன். அரசாங்கத்தின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு அரசு அனுமதி பெற்று குவாரி நடத்தி வருகிறேன், என்கிறார் குவாரி ஓனர் சரவணக்குமார்.

அங்குசம் சொன்னது! நாகசைதன்யாவும் சொல்கிறார்!

அங்குசம் சொன்னது! நாகசைதன்யாவும் சொல்கிறார்! கடந்த இதழ் ஜில்லுன்னு சினிமா பகுதியில் ‘சமந்தாவை சரித்த சாபமும் கோபமும்’ என்ற தலைபில் இரண்டு பக்க செய்தி வெளியிட்டிருந்தோம். அதில் நாகார்ஜுனாவின் மகன் நாகசைதன்யாவை திருமணம் செய்த பின்பும்…

திருவக்கரை அருகில் பார்த்து வியந்த படிமப் பாறைகள்!

புதுச்சேரியில் இருந்து திருவக்கரையில் உள்ள வக்கிரகாளி கோயிலுக்கு அடிக்கடி செல்வதுண்டு. சிறு வயதில் வக்கிரகாளியின் கதையை என் அம்மா சொல்லக் கேட்டு மெய்சிலிர்த்துப் போயிருக்கிறேன். அப்போதிருந்தே திருவக்கரை காளியின் மீதும், காளிக்கு அருகில்…

அலறவைத்த பார்சல் திருவையாறில் திக்.. திக்.. திக்…

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகேயுள்ள முகமது பந்தர் என்ற கிராமம். மே 4, 2023 (வியாழக்கிழமை) பிற்பகல் 12.30 மணி. அக் கிராமத்தில் உள்ள முஸ்லிம்கள் - சிறுவர் முதல் பெரியவர்கள் வரை - அனைவரும் ழுஹர் எனப்படும் நண்பகலுக்கு பின்னரான தொழுகைக்கு…

என்ன செய்ய போகிறார் முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின்!

“முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின் என்கிற நான்...” முதல்வராக பதவியேற்றபோது, கம்பீரமாக ஒலித்த அந்த குரல். திருமதி துர்கா ஸ்டாலினின் விழிகளில் “ஆனந்தக் கண்ணீரை” வரவழைத்த அந்தக் குரல். ஒட்டுமொத்த தமிழகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்தது…

அங்குசம் பார்வையில் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’

அங்குசம் பார்வையில் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ தயாரிப்பு: ’சந்திரா ஆர்ட்ஸ்’ எஸ்.இசக்கிதுரை. டைரக்‌ஷன்: வெங்கட கிருஷ்ண ரோகாந்த். நடிகர்—நடிகைகள்: ‘மக்கள் செல்வன்’ விஜய்சேதுபதி, மேகா ஆகாஷ், தபியா மதுரா, கனிஹா, மகிழ் திருமேனி, மோகன்ராஜா,…

“பெண்கள் மட்டும் தான் அழணுமா?” ‘குட்நைட்’ தேங்க்ஸ் மீட் சேதிகள் !

அறிமுக இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில், நடிகர்கள் மணிகண்டன், ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், நடிகைகள் மீதா ரகுநாத், ரேச்சல் ரெபாக்கா, கௌசல்யா நடராஜன் ஆகியோரின் நடிப்பில் தயாராகி, மே 12 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியான படம்…

திருச்சி போலிஸ் கமிஷனர் அதிரடி சோதனையில் ஸ்ரீரங்கம் வீட்டில் சிக்கிய மதுபாட்டில்கள் !

திருச்சி போலிஸ் கமிஷனர் அதிரடி சோதனையில் ஸ்ரீரங்கம் வீட்டில் சிக்கிய மதுபாட்டில்கள் ! திருச்சி மாநகர  போலிஸ் கமிஷ்னர் நேரடி சோதனையில் ஸ்ரீரங்கம் காவல் சரக மேலூரில் கள்ளசந்தையில் அரசு மதுபானம் விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்த நபரின்…

சேலம் அருகே கள்ள சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்பட்ட ஊறல்கள் கண்டுபிடிப்பு…

சேலம் அருகே கள்ள சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்பட்ட ஊறல்கள் கண்டுபிடிப்பு... 700 லிட்டர் சாராய ஊரல்களை கீழே கொட்டி அளித்த காவல்துறையினர் தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.... விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ள சாராயம்…

இரண்டரை வயது குளித்தலை ஆராதனா இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் இடம் !

இரண்டரை வயது குளித்தலை ஆராதனா இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் இடம் ! குளித்தலை பெரியார் நகரில் வசித்து வரும் கமலக்கண்ணன், சங்கீதா தம்பதியரின் இரண்டரை வயது மகள் ஆராதனா இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் இடம் பிடித்துள்ளார். கரூர் மாவட்டம்…