Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
கீழக்கரையில் தெருவுக்கு தெரு கள்ள மது விற்பனை கடும் ஜோர் !
கள்ளச்சாராயத்தால் மரணம் ஒருபுறம் கீழக்கரையில் தெருவுக்கு தெரு கள்ள மது ஒரு புறம் விற்பனை கடும் ஜோர்
விழுப்புரம் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கள்ளச்சாராயத்தால் பலி எண்ணிக்கை 18 தாண்டி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கள்ள மது…
சட்டவிரோத பால் கொள்முதல் நிலையங்களுக்கு ஆப்பு ! – அமைச்சர் மனோ தங்கராஜ் !
”சட்ட விரோதமாக பால் கொள்முதல் செய்யும் தனியார் நிறுவனங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என சேலத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கள்ளச்சாராயத்தை தொடர்ந்து கள்ளச்சந்தையில் குட்கா !
கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 22 பேர் பலியான சம்பவத்தின் அதிர்ச்சி அடங்குவதற்குள், வந்து சேர்ந்திருக்கிறது, ”கள்ளச்சந்தையில் குட்கா”!
பிணத்தை புதைக்க விடாமல் அடாவடி செய்யும் ஊர்ப்பெருசுகள் !
இந்து மதத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்ற ஒற்றைக் காரணத்தை முன்வைத்து, இறந்து போன தனது தந்தையின் உடலை புதைக்க விடாமல் அடாவடியில் ஈடுபடுகிறார்கள், ஆர்.சி. கிறித்துவ ஊர்ப்பெருசுகள்.
மகளை காதலித்த இளைஞரை கழுத்து அறுத்து கொலை செய்த பெற்றோர் !
கடந்த14-ஆம் தேதி டூவீலரில் சென்ற கமலேஸ்வரன் வீடு திரும்பவில்லை. 15-ஆம் தேதி காலையில் பூதிப்புரம் தோட்டத்து கிணற்றுமேடு பகுதியில் கழுத்து அறுபட்ட நிலையில் இறந்து கிடந்தார்.
ஆதிக்க சாதி – ஆணாதிக்க வன்மம் : பட்டியலின பெண் ஊராட்சித் தலைவருக்கு நேர்ந்த அவலம் !
நான் பட்டியலின பெண் தலைவர் என்பதாலேயே, இதே பகுதியின் ஆதிக்க சாதி வகுப்பைச் சேர்ந்த துணைத்தலைவர் சிவராமன் பதவியேற்கும் நாளிலிருந்தே இடையூறு செய்து வருவதாக குற்றஞ்சாட்டுகிறார், பொன்தாய் காட்டுராஜா.
தமிழகத்தில் அகதிகள் முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு ‘இரட்டை குடியுரிமை’ வழங்குக!
தமிழகத்தில் அகதிகள் முகாமில் உள்ள
இலங்கைத் தமிழர்களுக்கு
‘இரட்டை குடியுரிமை’ வழங்குக!
தமிழகத்தில் அகதிகள் முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை பெற்றுத் தர வேண்டும் என மத்திய, மாநில அரசுகளையும், ஐக்கிய நாடுகள்…
இடமாற்றத்திலும் இணைபிரியாத, காதலித்து கரம்பிடித்த கலெக்டர்கள் !
இடமாற்றம் யாருக்கெல்லாம் சந்தோஷத்தையும் அசௌகர்யங்களையும் ஏற்படுத்தியது என்ற ஆராய்ச்சிகளுக்கு அப்பால், சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று அரங்கேறியிருக்கிறது.
ஏரிக்கரையெங்கும் சாராய பாக்கெட்டுகள் ! சாராய வியாபாரிகள் பாக்கெட்டில் போலீசார் !!
சட்டம் ஒழுங்கு மற்றும் மதுவிலக்கு பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தும் போலீசார் சாராய கும்பலுக்கு ஆதரவாக செயல்பட்டு கல்லாகட்டுவதாக அப்பகுதி மக்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளனர் .
” கிரிமினல் ” டப்பிங் ஆரம்பம் ! விரைவில் டீசர் … !!
கௌதம் கார்த்திக் - சரத் குமார் நடிப்பில் உருவாகி வரும் ’கிரிமினல்’ திரைப்படம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது.