Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
சேலத்தில் ஐ.ஜே.கே. நிர்வாகி கொடூரமாக வெட்டி படுகொலை !
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் ஐஜேகே நிர்வாகி கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சேலத்தில் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
“இதுல கதை மட்டும் தான் இருக்கு, கண்டிப்பாக சர்ச்சை இல்லை” –‘மாருதி நகர்…
தமிழ் ஆஹா ஒரிஜினல் வழங்கும் இயக்குநர் தயாள் பத்மநாபன் இயக்கத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், சந்தோஷ் பிரதாப், ஆரவ் நடித்திருக்கும் க்ரைம்-த்ரில்லர் கதையான 'மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்' படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நேற்று (15.05.2023)…
”மூடு டாஸ்மாக்கை!” – சாராயக் கடைக்கு எதிராக சேலம் மக்கள் போராட்டம்!
மக்கள் எதிர்ப்பையும் மீறி தற்போது ஏழாவது கடையாக திறக்க கங்கணம் கட்டிக் கொண்டு இயங்கி வருகிறது, மாவட்ட நிர்வாகம்.
ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கான குளிரூட்டப்பட்ட ஓய்வறை: அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்தார்!
ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கான
குளிரூட்டப்பட்ட ஓய்வறை:
அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்தார்!
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டம் திருச்சி மண்டலம் அரியலூர் கிளையில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கான…
’இராவணக்கோட்டம்’ கோக்குமாக்கு ஆட்டம்! ஷாந்தனு கண்ணீர்—மன்னிப்பு—சாமர்த்தியம்—சமாதானம்
கடந்த 12—ஆம் தேதி ரிலீசாகிய ‘இராவணக்கோட்டம்’ படம் ரிலீஸ் நேரத்திலும் ரிலீசுக்குப் பிறகு இப்போது வரையிலும் சாதி சர்ச்சைகளில் சிக்கி அல்லாடிக் கொண்டிருக்கிறது. இந்த இடத்தில் ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக்கை சொல்லிருவோம்.
இயக்குனர்…
நீச்சல் தெரிந்தவன் ! கல்லூரி நீர்த்தேக்க தொட்டியில் எப்படி சாவான் ! கதறும் பெற்றோர்கள் !
வேளாண்மை தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் உள்ள நீர்த்தேக்க தொட்டியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் கல்லூரி மாணவன் அருண் பல்லவ் சடலமாக மீட்பு.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வேளாண்மை தொழில் நுட்பக் கல்லூரி இயங்கி வருகிறது. இக்…
சாவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை !
சாவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை!
லஞ்சம் கொடுக்க மறுத்த ஒரே காரணத்துக்காக, ஈவிரக்கமற்ற, லஞ்ச ஊழலில் ஊறித் திளைக்கும் தமிழக பள்ளிக் கல்வித்துறை உயரதிகாரிகளால் பழிவாங்கப்பட்டு தனக்கு சட்டப்படி கிடைக்க வேண்டிய சம்பள நிலுவைத் தொகை,…
ஸ்ரீரங்கம் சோகம் ! மனசு வலிக்கிறது ! இரண்டு மாணவர்களுக்கு என்னாச்சு !
திருச்சி ஸ்ரீரங்கம் பட்டர் தோப்பு பகுதியில் உள்ள ஸ்ரீமான் குருக்குலக் பள்ளி ஆசிரமத்தில் வேத பாடசாலை அமைந்துள்ளது. ஸ்ரீரங்கம் கோவில் ஸ்தலாத்தர்களில் முக்கிய நபரான ஆடிட்டர் பத்திரி பட்டர் என்பவர் ஸ்ரீமான் குருக்குலம் வேதபாடசாலையில்…
குடிபோதையில் கார் ஓட்டி 10 டூவீலர்களை இடித்து சேலம் கடைவீதியை அலற விட்டவர் கைது !
குடிபோதையில் கார் ஓட்டி 10 டூவீலர்களை இடித்து சேலம் கடைவீதியை அலற விட்டவர் கைது !
சேலம்.
14.05.2023..
சேலம் கடை வீதியில் குடிபோதையில் தாறுமாறாக காரை ஓட்டிய நபர் கைது
சாலையின் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அடுத்தடுத்த வாகனங்கள்…
பல மாநிலங்களில் இருந்து கர்நாடக தேர்தலுக்கு பார்வையாளர்களாக சென்ற காங்கிரஸ் கட்சி பிரமுகர்களுக்கு…
பல மாநிலங்களில் இருந்து கர்நாடக தேர்தலுக்கு பார்வையாளர்களாக சென்ற காங்கிரஸ் கட்சி பிரமுகர்களுக்கு இந்த வெற்றியில் துளி அளவு கூட பங்கு இல்லை !
கர்நாடகாவில் உள்ள சித்தராமையா, டி.கே. சிவகுமார் போன்ற தலைமை பல மாநிலங்களில் இல்லை.…