Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
தியாக வீரத்திருமகள் குயிலி
சுதந்திரத்திற்காக போரிட்ட மங்கையரில் ஒருவர் தான் குயிலி. இவர் வேலுநாச் சியார் ஆட்சி காலத்தில் வாழ்ந்தவர். பெண்கள் படைப்பிரிவான உடையாள் காளி பிரிவில் இருந்த குயிலி தன் நாட்டின் மீது பெரும் பற்றும், வேலுநாச்சியார் மீதும் பெரும் மதிப்பும்…
எம்.ஜி.ஆரின் 100வது படம் ஒளிவிளக்கு !
எம்.ஜி.ஆரின் 100வது படம் ஒளிவிளக்கு !
தன்னுடைய சகோதரனான எம்.ஜி.ஆரை வைத்து படம் இயக்க வேண்டும் என்கிற ஆசை அவரது அண்ணனான எம்.ஜி. சக்கரபாணிக்கு இருந்தது. எம்.ஜி.ஆரும் தேதி கொடுக்க, "அரச கட்டளை" படம் மெதுவாக தயாரானது.
பாடல்களை எழுத…
தமிழக கலைக் கல்லூரிகளில் அரசாணையின் படி மாணவர் சேர்க்கை சரியாக நடைபெறுகிறதா ?
தமிழக கலைக் கல்லூரிகளில் அரசாணையின் படி மாணவர் சேர்க்கை சரியாக நடைபெறுகிறதா ? ஒற்றை சாளர சேர்க்கை முறையை அறிமுகப்படுத்தி தீர்வு காணுமா தமிழக அரசு?
கடந்த சில ஆண்டுகளில் பொறியியல் கல்லூரிகளை நாடி மாணவர்களும் பெற்றோர்களும்…
முகவாதம் அறிவோமா?
பெரும்பாலானோர் முகவாதம் பக்கவாதத்தின் அறிகுறி என்று பயம் கொள்கிறார்கள். முகவாதத்திற்கும், பக்கவாதத்திற்கும் தொடர்பு உண்டு என்றாலும், முகவாதம் மட்டும் தனியாக வந்து கை, கால்களில் எந்த பாதிப்பும் இல்லாத பட்சத்தில், பக்கவாதம் வந்துவிடுமோ என்று…
எம்.ஜி.ஆரின் இரட்டை வெற்றி !
எம்.ஜி.ஆரின் இரட்டை வெற்றி
நல்லவர், வல்லவர், மாவீரன், சிரஞ்சீவி, ஏழைகளின் மீது இரக்கம்கொண்டவர், கொடை வள்ளல் இப்படித்தான் எம்.ஜி.ஆரை ரசிகர்கள் கொண்டாடினர். அப்படித்தான் திரையிலும் வரவேண்டும் என எம்.ஜி.ஆர் நினைத்தார். தனது திரைப்படத்தில்…
முகம் அகம் காட்டும் கண்ணாடி
நாம் இதுவரை மூளையின் பாதிப்பால் ஏற்படும் நடுக்குவாத நோய் பற்றியும், மூளைக்குச் செல்லும் இரத்தக் குழாய் அடைப்பு மற்றும் கசிவால் ஏற்படும் பக்கவாத நோய் பற்றியும் பார்த்தோம். இந்த வாரம் முதல் நரம்பு பாதிப்பால் வரும் முகவாதம் பற்றி பார்ப்போம்.…
சுத்தமான காற்றே மூளையின் ஆரோக்கியம்…
2014-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் ஜுலை 22 அன்று உலக மூளை தினம் (World Brain Day) அனுசரிக்கப்படுகிறது. சுற்றுப்புறத்திற்கும், மூளைக்கும் உள்ள தொடர்பை வலியுறுத்தவும், மூளையின் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை…
சுடப்பட்ட எம்.ஜி.ஆர்.; சுட்ட எம்.ஆர்.ராதா
சுடப்பட்ட எம்.ஜி.ஆர்.; சுட்ட எம்.ஆர்.ராதா
12 ஜனவரி 1967 அன்று மாலை நேரம். எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டம் வரவேற்பறையில் எம்.ஆர்.ராதாவும், பெற்றால்தான் பிள்ளையா படத்தயாரிப்பாளர் கே.கே.என். வாசுவும் காத்திருந்தனர். இண்டர்காம் மூலம்…
பரங்கி மலை சிங்கம் MGR
14.1.1965 அன்று எங்கவீட்டு பிள்ளை திரைப்படம் வெளியானபோது தமிழ்நாட்டு அரசியல் அனல் கக்கிக்கொண்டிருந்தது.
ஜனவரி 26,1965 முதல் இந்தியாவின் ஒரே ஆட்சிமொழியாக இந்தியை அறிவிக்கப்போவதாக அறிவித்திருந்தது மத்திய அரசு. அனுமதிக்க முடியாது…
நடுக்குவாத நோயாளிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்
நடுக்குவாத நோயாளிகள் வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்ன? என்பது பற்றி இந்த வாரம் பார்ப்போம்.
நல்ல ஆரோக்கியமான உடல் கொண்டவரையே, பரபரப்பான இந்த உலகம் பாடாய் படுத்தும் போது, நடுக்குவாத நோயாளிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் இது…