நாடாளுமன்றத் தேர்தல் 2024 : திமுக தேர்தல் அறிக்கை – வேட்பாளர் பட்டியல் வெளியீடு !

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியலில் 11 புதிய முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பெண்கள் மூன்று பேருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது ...

0

நாடாளுமன்றத் தேர்தல் 2024 : திமுக தேர்தல் அறிக்கை – வேட்பாளர் பட்டியல் வெளியீடு !

ரும் நாடாளுமன்ற மக்களவைக்கான பொதுத்தேர்தல் 2024-இல் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியலில் 11 புதிய முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பெண்கள் மூன்று பேருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் அடிமட்ட தொண்டர்கள் மற்றும் ஒன்றியச் செயலாளர்கள் 2 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. திமுக வேட்பாளர்களில் 2 முனைவர்கள், 19 பட்டதாரிகள், 6 வழக்கறிஞர்கள் ஆவர். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் முதலில் முழுமையான வேட்பாளர் பட்டியலைத் திமுக வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கச் செய்தியாகும்.

2 dhanalakshmi joseph
4 bismi svs

போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் : 

1) வடசென்னை – கலாநிதி வீராசாமி

2 ) தென்சென்னை – தமிழ்ச்சி தங்கபாண்டியன்

3 ) மத்திய சென்னை – தயாநிதி மாறன்

4 ) காஞ்சிபுரம் (தனி) – செல்வம்

5 ) அரக்கோணம் – ஜெகத் ரட்சகன்

6) வேலூர் – கதிர் ஆனந்த்

7 ) தருமபுரி – அ.மணி

8 ) திருவண்ணாமலை – சி.என்.அண்ணாதுரை

9 ) சேலம் – செல்வகணபதி

10 ) கள்ளக்குறிச்சி – மலையரசன்

11 ) நீலகிரி (தனி) – ஆ.ராசா

12 ) பொள்ளாச்சி – ஈஸ்வரசாமி

13 ) கோவை – கணபதி ராஜ்குமார்

14 ) தஞ்சாவூர் – ச.முரசொலி

15 ) தூத்துக்குடி – கனிமொழி கருணாநிதி

16 ) தென்காசி (தனி) – ராணி ஸ்ரீ குமார்

17 ) ஸ்ரீபெரும்புதூர் – டி ஆர் பாலு

18 ) பெரம்பலூர் – அருண் நேரு

19 ) தேனி – தங்கதமிழ்ச் செல்வன்

20 ) ஈரோடு – பிரகாஷ்

21 ) ஆரணி – தரணி வேந்தன்

 

- Advertisement -

- Advertisement -

ஆதவன்.

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.