Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
pan India ஸ்டார் ஆகும் சூர்யா ! ஹிட் அடித்த ‘ கங்குவா ‘ பட டீசர் !
‘கங்குவா’ படம் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டு பல மொழிகளில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது .டீசர் வெளியான குறுகிய காலத்தில் 1.8 கோடி பார்வைகளைப் பெற்றுள்ளது என்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
திமுகவின் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் செங்கோட்டை நோக்கி புறப்பட்டது !
திருச்சி என்றாலே திருப்புமுனை என்பதுதான் திமுகவின் அசைக்கமுடியாத நம்பிக்கைகளுள் ஒன்றாக இன்றளவும் நீடித்து வருகிறது. வலுவான இந்தியா கூட்டணியை கட்டியமைத்து செங்கோட்டை நோக்கிய வெற்றிப் பயணத்தை திருச்சி மலைக்கோட்டையிலிருந்து தொடங்கியிருக்கிறது,…
பத்திரிகையாளர் கவிதாவின் ‘ தாத்தா ’ – குறும்படம் !
குறும்படங்களைத் தொடர்ந்து பெரும்படம் தயாரிக்க, சக பத்திரிகையாளனாக சகோதரி கவிதாவை வாழ்த்துவோம்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி கைது ! பாஜகவின் ” சீப்பு ” அரசியல் !
தனக்கு எதிராக எதிர்கட்சிகள் ஒன்றினைந்து கூட்டணியை கூட்டி விட்டனர் என்கிற பா.ஜ.கவின் தோல்வி பயம் தான் காரணம். அப்பட்டமான பழிவாங்கும் நடவடிக்கை இது.
பொன்முடி : திமுக தேர்தல் பிரச்சாரத்தை ராஜ்பவனில் இருந்து தொடங்கி வைத்த ஆளுநர் !
குடியரசுத் தலைவர் ஆளுநர் பொறுப்பில் உள்ள ஆர்.என்.இரவியைத் திரும்பப் பெற்றுத் தமிழ்நாட்டில் அரசியல் சாசனத்தின்படி ஆட்சி நடைபெற ஒத்துழைப்பு நல்கவேண்டும். குடியரசுத்தலைவர் தமிழ்நாட்டு மக்களின் வேண்டுகோளுக்குச் செவிசாய்பாரா ?
பாஜக – அதிமுக – தேமுதிக – நாதக இறுதியான வேட்பாளர் பட்டியல் !
விருதுநகரில் நடிகை இராதிகா - விஜயகாந்த் மகன் நேருக்கு நேர் போட்டி, 40 தொகுதிகளுக்கும் வேட்பாளரை அறிவித்த நா.த.க ...
கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரியில் உலக காடுகள் தினம் மற்றும் உலக தண்ணீர் தின விழிப்புணர்வு…
நீரின் பயன்பாட்டு முறை, சிக்கனம், பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு நம் வீட்டிலிருந்தும் தொடங்கிப் பள்ளிகள் தோறும், கிராமங்கள் தோறும் கொண்டு சேர்க்கப்படவேண்டும்.
குவிந்து கிடக்கும் வழக்குகளும் பணியாளர் பற்றாக்குறையும் : அழுத்தத்தில் பொருளாதாரக் குற்றப்பிரிவு…
தலைமை அலுவலகத்தில் எஸ்.பி.க்கே போதுமான பணியாளர்கள் கிடையாது. ஆனாலும், அன்றாட வேலை மட்டும் பெண்டு நிமித்துது … இதையெல்லாம் எங்க போயி சொல்றது?
அங்குசம் பார்வையில் ‘ ரெபெல் ’
எதோ ஒண்ணு இந்தப் படத்துல இருக்குன்னு நம்பித் தான் நாமும் தியேட்டருக்குப் போனோம். வெள்ளையர்கள் ஆட்சி…… என ஆரம்பிக்கிறார்கள் ...
இரண்டாம் திருமணம் செய்ய வற்புறுத்தியதால் நர்ஸ் தற்கொலை ? வாலிபர் கைது !
மன உளைச்சலுக்கு ஆளான மதுபிரியா திடீரென ஓடிச்சென்று அருகில் இருந்த கிணற்றில் குறித்து தற்கொலை செய்து கொண்டதாகவும்: ஆனால் அவரை காப்பாற்றாமல் சரத்குமார் அங்கிருந்து ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.
