Browsing Tag

அங்குசம் இதழ்

இது ரம்யாவின் ‘லீலை’

இது ரம்யாவின் 'லீலை' விஷாலுக்கு மேனேஜ ராகவும் ரசிகர் மன்ற ஒருங்கிணைப்பாளருமாக பத்து பதினைந்து ஆண்டு களுக்கும் மேலாக இருந்தவர் முருகராஜ். நடிகர் சங்கத்தையும், தயாரிப் பாளர் சங்கத்தையும் விஷால் கைப்பற்றிய பின் அவரின் நடவடிக்கைகளில் மாற்றம்…

கோடிகளை ஏப்பம்விட்ட சரத்தும் ராதாரவியும்..

கோடிகளை ஏப்பம்விட்ட சரத்தும் ராதாரவியும்.. சரத்குமார், ராதாரவி ஆகியோரின் பிடியில் சிக்கியிருந்த தென்னிந்திய நடிகர் சங்கத்தை 2016-ல் நடந்த தேர்தல் மூலம் கைப்பற்றியது விஷால் தலைமையிலான பாண்டவர் அணி. பதவி ஏற்றதுமே நடிகர் சங்கத்தில் நடந்த…

5 கோடி ‘லபக்’ செய்த விமல்

5 கோடி 'லபக்' செய்த விமல் நடிகர் விமல் தான் நடித்து, பாதியில் நிற்கும் ‘மன்னர் வகையறா’ படத்திற்காக சென்னை பெர வள்ளூரைச் சேர்ந்த கோபி என்பவரிடம் 5 கோடி கடன் வாங்கினார். வாங்கிய கடனுக்கு, தான் தயாரிக்கும் ‘களவாணி-2’ படத்தின் தமிழக…

நாலரை கோடியை லவட்டிய மன்னன்:

நாலரை கோடியை லவட்டிய மன்னன்: தமிழ் சினிமா ஏரியாவான கோலிவுட்டில் அப்போதிருந்து இப்போது வரை, தயாரிப்பாளர், வினியோகஸ்தர், ஃபைனான்சியர், ஹீரோ, ஹீரோயின்கள் இவர்களில் யாராவாது ஒருவர் இன்னொருவர் மீது பணமோசடி புகார் கொடுப்பதும், கொடுத்துவிட்டு,…

10, 12ம் வகுப்பை ஜூனியர் காலேஜ் ஆக்கலாமே..?

10, 12ம் வகுப்பை ஜூனியர் காலேஜ் ஆக்கலாமே..? ஓர் ஆசிரியராகவும் கவிஞராகவும் இந்தப் பதிவை எழுத வருத்தப்படுகிறேன். சமீப காலமாக அரசுப்பள்ளிகளில் சில மாணவர்கள், பள்ளி வளாகத்திலும், வகுப்பறைகளிலும் ஆசிரியர்களிடமும் நடந்து கொள்ளும்விதம்…

மேலும் மேலும் வாசிப்பது, எழுதுவது, சிந்திப்பது.. இது தான் அறிவு..!…

மேலும் மேலும் வாசிப்பது, எழுதுவது, சிந்திப்பது.. இது தான் அறிவு..! - பேரா. சுப.வீரபாண்டியன் திருச்சி தூய வளனார் கல்லூரித் தமிழ்த்துறை பேராசிரியரும், திருச்சி எழுத்தாள ருமான முனைவர் ஜோ. சலோ எழுதிய 25 நூல்கள் மற்றும் வெள்ளி விழா மலர்…

திமுக பிரமுகருக்கு ஆதரவாக கொலை மிரட்டல் விடுக்கும் ரௌடி..!

திமுக பிரமுகருக்கு ஆதரவாக கொலை மிரட்டல் விடுக்கும் ரௌடி..! கிருஷ்ணகிரி மாவட்ட திமுகவில் முக்கிய பிரமுகர் அவர். பெண்களுக்கு வேலை வாங்கித் தருவது என்றால் ரொம்பவும் குஜாலாகிவிடுவார். காரணம் இவருக்கு ‘அட்ஜஸ்ட்’ செய்து கொள்ளும் பெண்களுக்கு தான்…

“மொழிப்பற்றினை கொண்டுவர தமிழ் மரபினை கற்க வேண்டும்”

“மொழிப்பற்றினை கொண்டுவர தமிழ் மரபினை கற்க வேண்டும்” தமிழர்களின் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்த மரபிலக்கியத்தை வெறும் கவிதைகளாக எழுதுவது மட்டும் மரபுக்கவிதையல்ல. தமிழனின் வாழ்க்கை நெறிமுறைகளை கலாச்சார, பண்பாட்டினை, சமூக, அரசியலை அடுத்த…

“இந்தி எதிர்ப்பைத் தமிழர்கள் கடமையாகக் கொள்ளவேண்டும்” -பேரா.த.ஜெயராமன்

“இந்தி எதிர்ப்பைத் தமிழர்கள் கடமையாகக் கொள்ளவேண்டும்” -பேரா.த.ஜெயராமன் திருச்சி தமிழர் அறிவியக்கப் பேரவையின் சார்பில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் 130வது பிறந்தநாள் திருச்சி தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்றது. புலவர் க.முருகேசன் தலைமையில்…

மக்களுக்காக மக்களோடு தலைமைச் செயலாளர்!

மக்களுக்காக மக்களோடு தலைமைச் செயலாளர்! தலைமைச் செயலாளர் என்றால், அதிகாரத்தின் உச்சாணிக் கொம்பில் இருப்பவர்! சுலபத்தில் அணுக முடியாதவர் என்ற பொதுத் தன்மையை உடைத்து நாளும்,பொழுதும் மக்களோடு தொடர்பில் இருப்பவர் இறையன்பு. உள்ளாட்சி அமைப்புகளை…